எகிப்தின் பத்தாம் வம்சம்
எகிப்தின் பத்தாம் வம்சம் (Tenth Dynasty of Egypt- Dynasty X) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் (கிமு 2181 - கிமு 2055) போது எகிப்தின் ஏழாம் வம்சம் முதல் துவக்க கால எகிப்தின் பதினொன்றாம் வம்சம் முடிய விளங்கிய வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் பத்தாம் வம்சத்தினர் கிமு 2130 முதல் கிமு 2040 முடிய 90 ஆண்டுகள் பண்டைய எகிப்தின் பெரும்பகுதிகளை ஆண்டனர்.[1]
எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் பத்தாம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 2130–கிமு 2040 | |||||||||
தலைநகரம் | ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 2130 | ||||||||
• முடிவு | கிமு 2040 | ||||||||
|
ஆட்சியாளர்கள்
தொகுஎகிப்தின் ஒன்பதாம் வம்சத்தின் பார்வோன் நிறுவிய ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா எனும் புதிய தலைநகரத்தில் எகிப்தின் பத்தாம் வம்ச மன்னர்கள் தங்கள் ஆட்சியை நடத்தினார். இவ்வம்ச காலத்திலும் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து ஒன்றிணைக்கப்படாது, சில உள்ளூர் வம்சத்தினர்கள் எகிப்தின் பகுதிகளை ஆண்டனர். இவ்வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர்களின் பெயர்கள் வருமாறு;[2][3]
- மெரிஹத்தோர்
- எட்ட்டாம் நெபெர்கரே
- மூன்றாம் வாக்கரே கெட்டி
- மெரிகரே
பண்டைய எகிப்திய வம்சங்கள்
தொகுபண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
தொகு- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு - கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்
தொகு- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ Sir Alan Gardiner, Egypt of the Pharaohs, Oxford University Press, 1961, pp. 112-13.
- ↑ Tenth Dynasty of Egypt