ஹுனி
பண்டைய எகிப்திய மன்னர்
ஹுனி (Huni), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஹுனி | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இளஞ்சிவப்பு நிற கல்லில் மன்னர் ஹுனியின் தலைச்சிற்பம்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 24 ஆண்டுகள்[2], எகிப்தின் மூன்றாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | காபா (?) | ||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சினெபெரு | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | ஜெபாத்நெப்தி (?), முதலாம் மெரெசங்க் (?) | ||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | சினெபெரு (?) | ||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | எலிபெண்டைன் தீவில் படிக்கட்டு பிரமிடு மற்றும் அரண்மனை கட்டினார் |
மன்னர் ஹுனியின் பெயர் பலெர்மோ கல், துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் எலிபென்டைன் தீவு கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளது.
இவருடன் மூன்றாம் வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்று, மன்னர் சினெபெருவின் நான்காம் வம்சத்தவர்களின் ஆட்சி துவங்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Head of a King". Brooklyn Museum
- ↑ according to Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-491-96053-3, page 99.
- ↑ Wolfgang Helck: Der Name des letzten Königs der 3. Dynastie und die Stadt Ehnas. In: Studien zur Altägyptischen Kultur. (SAK); 4th Edition 1976, p. 125-128.
வெளி இணைப்புகள்
தொகு- Meidum: Site of the Broken Pyramid & Remnants of the First True Pyramid- Virtual-Egypt
- On pharaoh Huni