மூன்றாம் மெண்டுகொதேப்
மூன்றாம் மெண்டுகொதேப் (Montuhotep III)[4]பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் 7-வதுபார்வோன் ஆவார்.இரண்டாம் மெண்டுகொதேப்பிறகு அரியணை ஏறிய இவர் பண்டைய எகிப்தை கிமு 2010 முதல் கிமு 1998 முடிய 12 ஆண்டுகள் ஆண்டார்.[5] இவர் எகிப்தின் தெற்கில் உள்ள நூபியா மற்றும் பண்டு பிரதேசங்களைக் கைப்பற்றினார்.
மூன்றாம் மெண்டுகொதேப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 2010 – கிமு 1998, எகிப்தின் பதினொன்றாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரண்டாம் மெண்டுகொதேப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நான்காம் மெண்டுகொதேப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | தேம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1998 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ King List (chronological) பரணிடப்பட்டது 2004-12-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28628-0
- ↑ 3.0 3.1 Karl Richard Lepsius: Denkmaller, Abtheilung II Band IV Available online see p. 152 பரணிடப்பட்டது 2015-10-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Firth, Lesley (editor-in-chief) (1985). "Mentohotep III". Who Were They? The Simon & Schuster Color Illustrated Question & Answer Book. Little Simon Book, Simon & Schuster, Inc., New York City. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0671604767.
- ↑ "Mentuhotep III". ib205.tripod.com. 9 December 2012. Archived from the original on 9 December 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
மேலும் படிக்க
தொகு- Grajetzki, W. (2006). The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society. London: Duckworth. pp. 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-3435-6.