பண்டு
பண்டு (Land of Punt) என்பது பண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடு என்று எகிப்திய வரலாற்று இலக்கியங்கள் குறிக்கின்றன. இது தற்போது எங்குள்ளது என்பது பற்றி அறிஞர்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. பண்டு மொழிகள் பேசிய பாண்டு மக்கள் ஆப்பிரிக்காவின் தற்கால் சூடான், சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா பகுதிகளில் வாழ்ந்தவர்களை குறிக்கும்.[1] மற்றொரு ஆராய்ச்சி இதை எத்தியோப்பியா நாடென்றும் கூறுகிறது.[2]
எகிப்தியர்களின் பண்டு நாட்டு படை எடுப்புகள்
தொகுஎகிப்தின் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) பண்டு நகரத்தைக் கைப்பற்றி எகிப்தின் மத்தியகால இராச்சியத்துடன் இணைத்தார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dimitri Meeks - Chapter 4 - “Locating Punt” from the book “Mysterious Lands”, by David B. O'Connor and Stephen Quirke.
- ↑ owenjarus (23 ஏப்ரல் 2010). "Baboon Mummy Tests Reveal Ethiopia and Eritrea as Ancient Egyptians' 'Land of Punt'". heritage-key. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- கா. அப்பாத்துரை. "தென்னாட்டுப் போர்க்களங்கள்". siragu. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2012.
- The Land of Punt with quotes from Breasted (1906) and Petrie (1939)
- Queen Hatasu, and Her Expedition to the Land of Punt by Amelia Ann Blanford Edwards (1891)
- Deir el-Bahri: Mortuary Temple of Hatshepsut
- Hall of Punt at Deir el-Bahri; and Where was Punt? discussion by Dr. Karl H. Leser
- Queen of Punt syndrome