முதலாம் அமெனம்ஹத்
முதலாம் அமெனம்ஹத் (Amenemhat I - Amenemhet I) பொற்காலத்திய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தை நிறுவியவரும், வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார்.[1] இவர் கிமு 1991 - கிமு 1962 முடிய 29 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[2] மேலும் இவர் கிமு 1939 முதல் கிமு 1910 முடிய ஆட்சி செய்ததாக தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[3]
முதலாம் அமெனம்ஹத் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்திய பார்வோன் முதலாம் அமெனம்ஹத்தின் கல்லறையில் நினைவுச்சின்னம் | |||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1991–1962 ; (கிமு 1939–1910), எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||
முன்னவர் | நான்காம் மெண்டுகொதேப் | ||||||||||||||||||||||||||
பின்னவர் | முதலாம் செனுஸ்ரெத் | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | நெபரிதாத்ஜெனெம் | ||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | முதலாம் செனுஸ்ரெத், மூன்றாம் நெபெரு, நெபருசெரித், கயெத் | ||||||||||||||||||||||||||
தந்தை | செனுஸ்ரெத் | ||||||||||||||||||||||||||
தாய் | நெபர்ரெத் | ||||||||||||||||||||||||||
அடக்கம் | முதலாம் அமெனம்ஹத்தின் பிரமிடு, எல்-லிஸ்ட், எகிப்து |
இவர் மெசொப்பொத்தேமியா மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியா பகுதிகளை இராணுவ நடவடிக்கைகள் மூலம் வென்றவர் என குனும்ஹொதேப் கல்வெட்டுக்கள் கூறுகிறது.[4]
மறைவு மற்றும் முதலாம் அமெனம்ஹத்தின் பிரமிடு
தொகுமுதலாம் அமெனம்ஹத் தன் மகன் முதலாம் செனுஸ்ரெத்தால் அல்லது மெய்காவலர்களால் கொல்லப்பட்டதாகவும் பல்வேறாக பண்டைய எகிப்திய இலக்கியங்கள் கூறுகிறது. மேல் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதியின் மேற்கே அமைந்த முதலாம் அமெனம்ஹத்தின் கல்லறைக் கோயில் பிரமிடு மென்மையான சுண்ணாம்புக் கற்களால் நிறுவப்பட்டுள்ளது.
படக்காட்சிகள்
தொகு-
முதலாம் அமெனம்ஹத்தின் இயற்பெயரை குறிக்கும் சிற்பம்
-
முதலாம் அமெனம்ஹத்தின் சிதைந்த கல்லறைப் பிரமிடு
-
முதலாம் அமெனம்ஹத்தின் இரு ஆட்சிக் காலங்களை குறிக்கும் சிற்பம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Amenemhet I, KING OF EGYPT
- ↑ D Wildung, L'Âge d'Or de L'Égypte - le Moyen Empire, Office de Livre, 1984
- ↑ Erik Hornung; Rolf Krauss; David A Warburton, eds. (2006). Ancient Egyptian chronology. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004113851. இணையக் கணினி நூலக மைய எண் 901251009.
- ↑ Pharaoh: Amenemhat I (Sehetepibre) euler.slu.edu
மேலும் படிக்க
தொகு- W. Grajetzki, The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society, Duckworth, London 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-3435-6, 28-35
- Mahfouz, Naguib. The Return of Sinuhe in Voices from the Other World (translated by Robert Stock), Random House, 2003.
வெளி இணைப்புகள்
தொகு- Lintel of Amenemhat I and Deitiesca. B.C 1981 – 1952 B.C
- Amenemhat I Sehetibre
- Ancient-Egypt.org
- Amenemhet, Similarities between The Testament of Amenemhet and Machiavelli's Prince
- Hatshepsut: from Queen to Pharaoh, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Amenemhat I (see index)