இரண்டாம் சேத்தி

இரண்டாம் சேத்தி (Seti II or Sethos II) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1203 முதல் கிமு 1197 முடிய 6 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.[1][4]இவரது ஆட்சியின் துவக்கத்தில் இவரது ஒன்றுவிட்ட சகோதரனும் அரியணைப் போட்டியாளரான அமென்மெஸ்சி எனும் அமென்மோஸ் மேல் எகிப்திற்கு பார்வோனாக கிமு 1202 முதல் கிமு 1199 முடிய 3 ஆன்டுகள் ஆன்டார்.

இரண்டாம் சேத்தி
இரண்டாம் சேத்தியின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1203–1197[1], 19-ஆம் வம்சம்
முன்னவர்மெர்நெப்தா
பின்னவர்சிப்டா
  • Prenomen: Userkheperure Setepenre[2]
    Wsr-ḫprw-Rˁ-stp-n-Rˁ
    Powerful are the manifestations of Ra, the chosen one of Ra
    M23
    t
    L2
    t
    <
    rawsrxpr
    Z2
    ra
    stp
    n
    >
  • Nomen: Seti Meryenptah
    Stẖj-mrj-n-Ptḥ
    Seth, beloved of Ptah
  • G39N5
    p
    t
    V28U6C7iin
  • Horus name: Kanakht Werpehti
    K3-nḫt-wr-pḥtj
    Strong bull, great of strength
  • G5
    E1
    D40
    G36
    D21
    F9
    F9
    D43
  • நெப்டி பெயர்: Nakhtkhepesh-der-pedjut-9[1]
    Nḫt-ḫpš-dr-pḏwt-9
    He who strikes victoriously the 9 bows (the ennemies of Egypt)
  • G16
    N35
    M3
    Aa1 X1
    D43
    F23
    D46
    D21
    D43
    T10
    X1
    Z3Z3Z3
  • Golden Horus: Aaneruemtawnebu
    ˁ3-nrw-m-t3w-nbw
    He whose victories are great in all the lands
  • G8
    O29
    H4 Z2
    G17N16
    N16
    N16
    V30
    Z2

துணைவி(யர்)3
பிள்ளைகள்சேத்தி-மெரனப்தா
தந்தைமெரெனப்தா
தாய்இரண்டாம் இசத்னொப்பிரெத்
இறப்புகிமு 1197
அடக்கம்மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 15 [3]
இரண்டாம் சேத்தியின் பிறப்புப் பெயர் பொறித்த சுண்ணாம்புக் கல் பலகை
கர்னக்கில் இரண்டாம் சேத்தி நிறுவிய கல்தூபி
இரண்டாம் சேத்தியின் சிற்பம்
கர்னக்கில் இரண்டாம் சேத்தியின் கோயில்

பார்வோன்களின் அணிவகுப்பு தொகு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் சேத்தி மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [5][5]

இதனையும் காண்க தொகு

ஆதார நூலகள் தொகு

  • Gabriella Dembitz, The Decree of Sethos II at Karnak : Further Thoughts on the Succession Problem after Merenptah, in: In: K. Endreffy – A. Gulyás (eds.): Proceedings of the Fourth Central European Conference of Young Egyptologists. 31 August - 2 September 2006, Budapest. Studia Aegyptiaca 18. 91 – 108, 2007.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Seti II on digital Egypt
  2. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994. p.158
  3. "Seti II". பார்க்கப்பட்ட நாள் 2007-03-17.
  4. Clayton, p.158
  5. 5.0 5.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சேத்தி&oldid=3448840" இலிருந்து மீள்விக்கப்பட்டது