எகிப்திய அருங்காட்சியகம்
எகிப்தியத் தொல்பொருட்கள் அருங்காட்சியகம் (Museum of Egyptian Antiquities) என்றும் பரவலாக எகிப்திய அருங்காட்சியகம் அல்லது கெய்ரோ அருங்காட்சியகம் என்றும் அறியப்படும் அருங்காட்சியகமானது கெய்ரோ நகரத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் பண்டைய எகிப்து காலத்திய தொல்பொருட்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. 120,000 பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் இவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
المتحف المصري | |
المتحف المصري | |
நிறுவப்பட்டது | 1902 |
---|---|
அமைவிடம் | கெய்ரோ |
வகை | அருங்காட்சியகம் |
சேகரிப்பு அளவு | 120,000 பொருட்கள் |
இயக்குனர் | மொகமது அப்தல் அமீது சிமி |
வலைத்தளம் | www |
காட்சிக்கூடம்
தொகுமேலும் அறிய
தொகு- Bob Brier (1999). The Murder of Tutankhamen: A True Story. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-425-16689-9.
- Montet, Pierre (1968). Lives of the Pharaohs. World Publishing Company.
- Wafaa El-Saddik. The Egyptian Museum. Museum International. (Vol. 57, No.1-2, 2005).
- Egyptian Treasures from the Egyptian Museum in Cairo, Francesco Tiradritti, editor, Araldo De Luca, photographer. 1999, New York: Abrams பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-3276-8. Also published, with variant titles, in Italy and the UK. Reviews US ed.
வெளி இணைப்புகள்
தொகு- எகிப்திய அருங்காட்சியகம் அலுவல்முறை வலைத்தளம் பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்
- எகிப்திய அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2012-06-11 at the வந்தவழி இயந்திரம், - மார்க் டி. ரிக்பி
- கெய்ரோ அருங்காட்சியகம்
- எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2019-12-09 at the வந்தவழி இயந்திரம்
- Entry at Insecula (Encyclopédie des arts et de l'architecture) பரணிடப்பட்டது 2009-11-26 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)