முதலாம் மெண்டுகொதேப்

எகிப்திய பார்வோன்

முதலாம் மெண்டுகொதேப் (Mentuhotep I) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திற்கு (கிமு 2181 - கிமு 2055) பின்னர் நிறுவப்பட்ட மத்தியகால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆவார். இவர் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு பண்டைய எகிப்தை ஆண்டார்.

முதலாம் மெண்டுகொதேப்[1]
முதலாம் மெண்டுகொதேப்
முதலாம் மெண்டுகொதேப்பின் அமர்ந்த நிலைச் சிற்பம், கெய்ரோ
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2135, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
முன்னவர்மூத்த இன்டெப்
பின்னவர்முதலாம் இன்டெப்
 • Nomen: Mentuhotepaa
  mnṯw-ḥtp(w)ˁ3
  Mentuhotep the great (litt. Montu is content, the great)[2]
  <
  mn
  n
  V13
  wHtp
  t p
  O29V
  >

  Alternative form: Itnetjeru Mentuhotepaa Merysatetnebetabu
  It-nṯrw mnṯw-ḥtp(w)ˁ3 mry sṯt nbt Abw
  Father of the gods, Mentuhotep the great, beloved of Satet, lady of Abu
  <
  M17t Z1
  f
  R8AY5
  n
  V13
  wR4
  t p
  O29Vsstit
  t
  nb
  t
  AbbwN25
  O49
  mrM17M17
  >
 • Horus name: Hor Tepia
  Ḥr.(w)-tp [j] ˁ
  Horus the ancestor
 • G5
  D1 p
  D36 Z1

துணைவி(யர்)இராணி முதலாம் நெபெரு
பிள்ளைகள்முதலாம் இன்டெப் ?, இரண்டாம் இன்டெப் ?
தந்தைமூத்த இன்டெப் எனக் கருதப்படுகிறது.

கர்னாக் நகரத்தின் கோயிலின் எகிப்திய மன்னர்களின் பட்டியலில் முதலாம் மெண்டுகொதேப்பின் பெயர் குறிப்பிட்டுள்ள்து.[3][4][5][6] இவரது மனைவி இராணி முதலாம் நெபெரு ஆவார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Annales du Service des Antiquités de l´Egypt Le Caire. Nr. 55, 1900, p. 178.
 2. Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28628-0
 3. William C. Hayes, The Middle Kingdom in Egypt. Internal History from the Rise of the Heracleopolitans to the Death of Ammenemes III., in The Cambridge Ancient History, vol. I, part 2, Cambridge University Press, 1971, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 521 077915, p. 476
 4. Nicolas Grimal, A History of Ancient Egypt (Oxford: Blackwell Books, 1992), p. 143.
 5. Jürgen von Beckerath, Handbuch der ägyptischen Königsnamen (= Münchner ägyptologische Studien, vol 46), Mainz am Rhein: Verlag Philipp von Zabern, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2310-7, pp. 76–77.
 6. Kim Ryholt, The Royal Canon of Turin, in Erik Hornung, Rolf Krauss and David A. Warburton (eds.), Ancient Egyptian Chronology, Brill, Leiden/Boston, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 90 04 11385 5, p. 30.
முன்னர் எகிப்தின் பார்வோன்
எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_மெண்டுகொதேப்&oldid=3449713" இலிருந்து மீள்விக்கப்பட்டது