முதலாம் இன்டெப்
எகிப்தின் பாரோ
முதலாம் இன்டெப் (Sehertawy Intef I) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியிலும், எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் துவக்கத்திலும், பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால 11-ஆம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் கிமு 2120 முதல் கிமு 2070 முடிய 4 அல்லது 16 ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். [2] மன்னர் முதலாம் மெண்டுகொதேப்-அரசி முதலாம் நெபெருபின் மகனாகக் கருதப்படும் முதலாம் இன்டெப்பின் கல்லறை பிரமிடு எல்-தாரிப் (தற்போதைய பெயர் எல்-தவாபா) நகரத்தில் உள்ளது.[4]
முதலாம் இன்டெப் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆன்டெப், இன்யோடெப், அஞ்ஜோடெப், அன்யோடெப், இன்யோடெப் | ||||||||||||||||||||||||||||
இரண்டாம் இன்டெப்பின் சிற்பம் | ||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 4 முதல் 16 ஆண்டுகள், கிமு 2134—2118,[1]கிமு 2120 அல்லது 2070 [2], எகிப்தின் பதினொன்றாம் வம்சம் | |||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் மெண்டுகொதேப் | |||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் இன்டெப் | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் மெண்டுகொதேப் எனக்கருதப்படுகிறார்.[4] | |||||||||||||||||||||||||||
தாய் | முதலாம் நெபெரு | |||||||||||||||||||||||||||
அடக்கம் | எல்-தாரிப்[4] |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Redford, Donald B., ed. (2001). "Egyptian King List". The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford University Press. pp. 626–628. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510234-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ 2.0 2.1 Thomas Schneider: Ancient Egyptian Chronology - Edited by Erik Hornung, Rolf Krauss, And David a. Warburton, available online, see p. 491
- ↑ 3.0 3.1 Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28628-0
- ↑ 4.0 4.1 4.2 Darrell D. Baker: The Encyclopedia of the Pharaohs: Volume I - Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC, Stacey International, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905299-37-9, 2008, pp. 143-144