ஹோர்-ஆகா

ஹோர்-ஆகா (Hor-Aha (or Aha or Horus Aha) கிமு 3100-ஆம் ஆண்டில் பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஆவார். இவரது தந்தை நார்மெர் ஆவார். இவருக்குப் பின் இவரது மகன் ஜெர் எகிப்தை ஆண்டார்.

ஹோர்-ஆகா
ஆகா
ஹோர்-ஆகாவின் பெயர் பொறித்த உடைந்த பீங்கான் பாத்திரம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 3100, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்நார்மெர்
பின்னவர்ஜெர்
துணைவி(யர்)பெனெரிப், கென்தாப்
பிள்ளைகள்ஜெர்
தந்தைநார்மெர் ?
அடக்கம்கல்லறை எண்கள் B10, B15, B19, உம் எல்-காப்
ஹோர்-ஆகா பெயர் பொறித்த களிமண் முத்திரை
இறந்த அரசி நினைவாக மன்னர் ஹோர்-ஆகா நிறுவிய நித்திய வீடு

இவரது பெயர் துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்களில் காணப்படுகிறது.

கல்லறைதொகு

 
மன்னர் ஹோர்-ஆகாவின் கல்லறை B10, B15 மற்றும் B19 என மூன்று அறைகள் கொண்ட மன்னர் ஹோர்-ஆகாவின் கல்லறை, அதில் ஒன்று அவரது மனைவி பெனெரிப்க்கானது

மன்னர் ஹோர்-ஆகா மற்றும் அவரது மனைவி பெனெரிப்க்கான B10, B15 மற்றும் B19 என மூன்று அறைகளுடன் கூடிய கல்லறை அபிதோஸ் நகரத்தின், உம் எல்-காப் பகுதியில் மன்னர் நார்மெர் கல்ல்லறைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.[1]

படக்காட்சிகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. W. M. Flinders Petrie: The Royal Tombs of the Earliest Dynasties 1901, Part II, London 1901, S. 7–8, Taf. LIX; and more recently: Werner Kaiser: Einige Bemerkungen zur ägyptischen Frühzeit, In: Zeitschrift für Ägyptische Sprache und Altertumskunde 91 (1964), 86–124, and 96–102

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோர்-ஆகா&oldid=3582026" இருந்து மீள்விக்கப்பட்டது