உம் எல்-காப்
உம் அல்-காப் (Umm El Qaʻāb) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபுகளில் எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச அரச குடும்பத்தவர்களில் கல்லறைகள் நிறுவப்பட்ட நகரம் ஆகும்.[1] இது நடு எகிப்தில் உள்ள அபிதோஸ் நகரத்திற்கு அண்மையில் உள்ளது. தற்போது இவ்விடம் பாழைந்து சிதைந்துள்ளது. இடமாகும்.
உம் எல்-காப் அரபு மொழி: أم القعاب | |
---|---|
உம் எல்-காப்பின் நிலப்பரப்பு | |
இருப்பிடம் | அபிதோஸ், மேல் எகிப்து, எகிப்து |
பகுதி | புது சமவெளி ஆளுநரகம் |
ஆயத்தொலைகள் | 26°10.5′N 31°54.5′E / 26.1750°N 31.9083°E |
உம் எல்-காப் தொல்லியல் களத்தில் முதன் முதலில் எமிலி அமெலினோ என்பவரல் 1890-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்டது. பின்னர் 1899 - 1901 ஆண்டுகளில் பிளிண்டர்ஸ் பெட்ரி என்பவரால் அகழாய்வு செய்யப்பட்டது. [2]பின்னர் இத்தொல்லியல் களத்தை 1970 ஆண்டு முதல் ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர்களால் தொடர்ந்து அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது
வரலாற்றுக்கு முந்தைய மன்னர்களின் கல்லறைகள்
தொகுமுதல் வம்சத்தவர்களின் கல்லறைகள்
தொகுஉம் எல்-காப்பில் கல்லறைகள் இறந்த எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சியாளர்களை அடக்கம் செய்த இடமாகும்
இரன்டாம் வம்சத்தவர்களின் கல்லறைகள்
தொகுஇரண்டாம் வம்சத்தின் இறுதி இரண்டு ஆட்சியாளர்களின் கல்லறைகள் களிமண் செங்கற்களால் உம் எல்-காப்பில் நிறுவப்பட்டுள்ளது.
- P: பெரிப்சென்.[15] A seal found in this tomb contains the first full sentence written in hieroglyphs.[16]
- V: காசெகெம்வி.[17].
நர பலி
தொகுமுதல் வம்ச காலத்தில் அரச குடும்பத்தவர்களை கல்லறைகளில் அடக்கம் இறுதிச் சடங்குகளில் நரபலி இடும் முறை இருந்தது.[18]மன்னர் ஜெர் கல்லறையில் 338 மனிதர்களை நரபலியிட்டனர்.[18] இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையின் பொருட்டு, மனிதர்களுடன் விலங்குகளும் பலியிட்டனர்.[19][20] பழைய எகிப்து இராச்சியத்தில் (கிமு 2686–கிமு 2181) நரபலி மற்றும் விலங்குகள் பலி இடும் பழக்கம் மறைந்து, அதற்கு பதிலாக உசாப்தி எனும் விலங்குகள், ஆண்-பெண் பணியாளர்கள் சிற்பங்கள் மம்மியுடன் கல்லறையில் வைத்தனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tombs of kings of the First and Second Dynasty
- ↑ Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. p. 67. Oxford University Press. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280458-8
- ↑ "The Earliest Known Egyptian Writing : History of Information".
- ↑ Günter Dreyer: Umm el-Qaab I .: the predynastic royal tomb U-j and its early documents (= Umm el-Qaab, 1st volume). von Zabern, Mainz 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2486-3., pp. 87 & 176.
- ↑ [1] Abydos, Tomb of King Iry-Hor
- ↑ [2] Narmer's Tomb
- ↑ [3] Hor-Aha's Tomb
- ↑ [4] Tomb O
- ↑ [5] Tomb Z
- ↑ [6] Tomb Y - the tomb of Merneith
- ↑ [7] Tomb T
- ↑ [8] Tomb X
- ↑ [9] Tomb U
- ↑ [10] Tomb Q
- ↑ [11] Abydos Tomb P
- ↑ [12] Peribsen' tomb
- ↑ [13] Abydos Tomb V
- ↑ 18.0 18.1 Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. p. 68. Oxford University Press. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280458-8.
- ↑ Payne, Keith (20 October 2009). "Discovery of Abydos: Examining the Work of the Penn-Yale-IFA Joint Expedition" பரணிடப்பட்டது 2010-02-05 at the வந்தவழி இயந்திரம். Heritage Key.
- ↑ Payne, Keith "Exclusive Interview: Dr David O'Connor on the Abydos Expedition" Heritage Key 29 September 2009 [14] பரணிடப்பட்டது 2012-07-08 at Archive.today