அட்ஜிப்
எகிப்திய அரச வம்சத்தினர்
அட்ஜிப் (Adjib), பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபின் முதல் வம்சத்தின் மன்னர் ஆவார். இவரது தந்தை மன்னர் டென் ஆவார். இவரது மகன் மன்னர் செமெர்கெத் ஆவார். மன்னர் அட்ஜிப் பண்டைய எகிப்தை கிமு 30-ஆம் நூற்றாண்டில் 8 முதல் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.[1][2]அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களில் மன்னர் அட்ஜிப்பின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. [3]
அட்ஜிப் | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எனிஜிப், மைபிதோஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
பார்வோன் அட்ஜிப் பெயர் பொறித்த உடைந்த கல் கிண்ணம் | |||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 8-10 ஆண்டுகள், ஏறத்தாழ கிமு 2930, எகிப்தின் முதல் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | டென் | ||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | செமெர்கெத் | ||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | பெட்ரெஸ்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | செமெர்கெத் | ||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | டென் | ||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கல்லறை எண் X, உம் எல்-காப் |
மன்னர் அட்ஜிப்பின் கல்லறை அபிதோஸ் நகரத்தின் கல்லறை எண் X-இல் கண்டறியப்பட்டது.
மன்னர் அட்ஜிப் தொடர்பான தொல்பொருட்கள்
தொகு-
மன்னர் அட்ஜிப் பெயர் பொறித்த உடைந்த பீங்கான் பாத்திரம்
-
மன்னர் அட்ஜிப் பெயர் பொறித்த பீங்கான் பாத்திரம்
-
உம் எல்-காப்பில் அட்ஜிப் கல்லறையின் வரைபடம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.
- ↑ William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-99385-3, page 33–37.
- ↑ Alan H. Gardiner: The Royal Canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3; page 15 & Table I.
வெளி இணைப்புகள்
தொகு