செமெர்கெத்
பண்டைய எகிப்தின் பார்வோன்
செமெர்கெத் (Semerkhet) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரச மரபின் முதல் வம்சதின் 7-வது மன்னர் ஆவார். இவர் கிமு 30-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பண்டைய எகிப்தை எட்டரை ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2] இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து பெரிய அளவில் இயற்கை பேரிடர்களை சந்தித்து. பலெர்மோ கல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியலில் மன்னர் செமெர்கெத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரது கல்லறை உம் எல்-காப்பில் U எனுமிடத்தில் உள்ளது. இவருக்குப் பின்னர் எகிப்தை மன்னர் குவா ஆட்சி செய்தார்.
செமெர்கெத் | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பீங்கான் குவளைக் குறிப்பில், மகிழ்ச்சியுடன் மன்னர் ஐரி-நெப்டி எனும் செமெர்கெத் வருகை தருகிறார். அதற்காக எண்ணெய் ஜாடிகள். தேசிய தொல்லியல் அருங்காட்சியகம், பிரான்சு | |||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 8½ ஆண்டுகள்: கிமு 2920, எகிப்தின் முதல் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | அட்ஜிப் | ||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | குவா | ||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
தந்தை | அட்ஜிப் ? அல்லது டென் ? | ||||||||||||||||||||||||||||||||||
தாய் | பெத்திரெஸ்த் | ||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கல்லறை U, உம் எல்-காப், அபிதோஸ் |
Ivory label of Semerkhet
படக்காட்சிகள்
தொகு-
ம்ன்னர் செமெர்கெத் கல்லறையில் கிடைத்த சுண்ணாம்புக் கல் தட்டு
-
மன்னர் செமெர்கெத் பெயர் பொறித்த மட்பாண்டம்
-
மன்னர் செமெர்கெத்தின் பெயர் பொறித்த களிமண் ஜாடி
-
செமெர்கெத்தின் பெயர் பொறித்த உடைந்த பளிங்கு பாத்திரம்
-
கல்லறையின் செமெர்கத் சிலை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Nicolas Grimal, Ian Shaw (translator): A History of Ancient Egypt, 1992, Oxford: Blackwell publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-63-119396-8, p. 54
- ↑ Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.
- ↑ Dieter Arnold: Lexikon der ägyptischen Baukunst, Patmos Verlag, 2000, S. 11
- ↑ Pierre Lacau, J.-Ph. Lauer: La Pyramide a Degrees. Band 4: Inscriptions gravées sur les vases. Fasc. 1: Planches. Institut Français d'Archéologie Orientale, Kairo 1959, Abb. 37.
வெளி இணைப்புகள்
தொகு