நடு எகிப்து

நடு எகிப்து (Middle Egypt)[1] மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்துக்கு இடைப்பட்ட பகுதியாகும். நடு எகிப்து எனபது, தெற்கே நைல் வடிநிலத்தில் உள்ள அஸ்யூத் நகரம் முதல் வடக்கில் உள்ள மெம்பிஸ் நகரம் வரையான பகுதியாகும். [2]பண்டைய எகிப்தில் வடக்கு எகிப்தின் ஒரு பகுதியாகவே நடு எகிப்து விளங்கியது. 19-ஆம் ஆண்டு வரை தொல்லியல் அகழாய்வாளர்கள் நடு எகிப்தை, தெற்கு எகிப்திலிருந்து தனியாக பிரித்து பார்க்க விரும்பவில்லை.

நடு எகிப்தின் ஆட்சிப் பிரிவுகள்

நைல் ஆறு பாயும் கெய்ரோ நகரத்திற்கும் கேனா நகரத்திற்கும்[3] இடைப்பட்டப் பகுதி நடு எகிப்து எனக்குறிப்பிடப்படுகிறது. [4][5] நடு எகிப்து 7 ஆட்சிப் பிரிவுகள் கொண்டது.

நடு எகிப்து, மேல் எகிப்தின் ஒரு துணைப்பகுதியாக இருப்பினும், பண்பாட்டு அடிப்படையில் கீழ் எகிப்துடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டது.

நடு எகிப்தின் முக்கிய நகரங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cappozzo, M. (2007). Il Cristianesimo nel Medio Egitto (in இத்தாலியன்). Todi, Italy: Tau Editore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-6244-010-3.
  2. Baines, John; Málek, Jaromír; Speake, Graham (2000). Cultural Atlas of Ancient Egypt. New York, the U.S.A.: Checkmark. Print
  3. Qena
  4.   This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்புDonne, William Bodham (1854–1857). "Hepta'nomis". Dictionary of Greek and Roman Geography. London: John Murray. 1045–1046. 
  5. Richardson, Dan; Jacobs, Daniel (2003). Rough guide to Egypt. London, the U.K.: Rough Guides. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84353-050-3.
  6. 6th of October (city)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Middle Egypt
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_எகிப்து&oldid=3407771" இலிருந்து மீள்விக்கப்பட்டது