காப்ராவின் பிரமிடு
காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre)[2] (அரபு மொழி: هرم خفرع, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார்.[5] இந்த பிரமிடு கீசா நகரத்தில் உள்ளது.
மன்னர் காப்ராவின் பிரமிடு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மன்னர் காப்ராவின் பிரமிடு, கீசா | |||||||||||||
ஆள்கூறுகள் | 29°58′34″N 31°07′51″E / 29.97611°N 31.13083°E | ||||||||||||
பண்டைய பெயர் |
Wr Ḫa-f-re Wer Khafre Great is Khafre | ||||||||||||
கட்டப்பட்டது | ஏறத்தாழ கிமு 2570 (எகிப்தின் நான்காம் வம்சம்) | ||||||||||||
வகை | True pyramid | ||||||||||||
உயரம் | 136.4 மீட்டர்கள் (448 அடி)[2] 143.5 m or 471 அடி or 274 cu[2] (original) | ||||||||||||
தளம் | 215.25 மீட்டர்கள் (706 அடி; 411 cu)[3] | ||||||||||||
கனவளவு | 2,211,096 கன சதுர மீட்டர்கள் (78,084,118 cu ft)[4] | ||||||||||||
சரிவு | 53°10'[3][4] |
இப்பிரமிடிவின் அடிப்பாகம் 215.5 மீட்டர் நீளமும் (706 ft) மற்றும் 136.4 மீட்டர்கள் (448 அடி) உயரமும் கொண்டது.[2]. இப்பிரமிடின் ஒவ்வொரு கல்லும் 2 டன் கொண்ட சுண்ணக்கல்லில் கட்டப்பட்டது. இதனருகில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மற்றும் மன்னர் கூபுவின் பிரமிடும் உள்ளது.
எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, மன்னர் காப்ராவின் பிரமிடு திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 - கிமு 1213) கட்டளையின் படி, காப்ராவின் பிரமிடின் பெருங்கற்களைக் கொண்டு ஹெலியோபோலிஸ் நகரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Verner 2001d, ப. 223.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Pyramid of Chefren, Giza - SkyscraperPage.com". Skyscraper Source Media Inc. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
- ↑ 3.0 3.1 Verner 2001d, ப. 463.
- ↑ 4.0 4.1 Lehner 2008, ப. 17.
- ↑ Shaw, Ian, "The Oxford History of Ancient Egypt", 2000 p.90
ஆதாரங்கள்
தொகு- Lehner, Mark (2008). The Complete Pyramids. New York: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-28547-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Verner, Miroslav (2001d). The Pyramids: The Mystery, Culture and Science of Egypt's Great Monuments. New York: Grove Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-1703-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)