முதன்மை பட்டியைத் திறக்கவும்

குஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (கி.மு.26) எகிப்தில் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவரது கல்லறையாகத்தான் இந்த பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவர் மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூபு&oldid=1828964" இருந்து மீள்விக்கப்பட்டது