ஜெதெப்பிரே பிரமிடு

ஜெதெப்பிரே பிரமிடு (Pyramid of Djedefre) பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும்[7][8]. தற்போது இந்த பிரமிடு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த பிரமிடில் மன்னர் ஜெதெப்பிரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது.

ஜெதெப்பிரே பிரமிடு
சிதைந்த ஜெதெப்பிரே பிரமிடு (புகைப்படம்)
மன்னர் ஜெதெப்பிரேவின் சிதைந்த பிரமிடு
ஜெதெப்பிரே
ஆள்கூறுகள்30°01′56″N 31°04′29″E / 30.03222°N 31.07472°E / 30.03222; 31.07472
பண்டைய பெயர்
<
N5R11I9
>S29V28D46
F18
N14G43O24

Sḥdu Ḏd-f-Rˀ[1]
Sehedu Djed-ef-re
"Djedefre's starry sky"[2]
"Djedefre is a sehed-star"[3]
கட்டப்பட்டதுஎகிப்தின் நான்காம் வம்சம்
வகைபிரமிடு
உயரம்67 m (220 அடி; 128 cu) (original)[4]
11.4 m (37 அடி; 21.8 cu) (present)[5]
தளம்106 m (348 அடி; 202 cu)[5][4]
கனவளவு131,043 m3 (171,398 cu yd)[6]
சரிவு51°[5] to 52°[4]
ஜெதெப்பிரே பிரமிடு is located in Egypt
ஜெதெப்பிரே பிரமிடு
Location within Egypt
ஜெதெப்பிரே பிரமிடு வளாகத்தின் முப்பரிமானப் படம்

இப்பிரமிடின் அடிப்பாகம் 106 m (348 அடி; 202 cu) மற்றும் 131,043 m3 (171,398 cu yd)[6] கணபரிமாணம் கொண்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Budge 1920, ப. 684b–685a.
  2. Verner 2001d, ப. 217.
  3. Edwards 1975, ப. 297.
  4. 4.0 4.1 4.2 Lehner 2008, ப. 17.
  5. 5.0 5.1 5.2 Verner 2001d, ப. 462.
  6. 6.0 6.1 Bárta 2005, ப. 180.
  7. "Could Djedefre's Pyramid be a Solar Temple?".
  8. "CyberScribe 178" (PDF). www.fitzmuseum.cam.ac.uk. 2010. Archived from the original (PDF) on 2015-11-23. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.

ஆதராங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெதெப்பிரே_பிரமிடு&oldid=3613105" இலிருந்து மீள்விக்கப்பட்டது