காபா, பார்வோன்

மூன்றாம் எகிப்திய பார்வோன்

காபா (Khaba (also read as Hor-Khaba) பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவான்.[2][3]இவரது உறுதியான ஆட்சிக் காலம் அறியப்படவில்லை.[2][3] ஆனால் இவர் கிமு 2,670ல் எகிப்தை ஆண்டதாக வரலாற்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]இவரது கல்லறை நடு எகிப்தில் சாயெத் எல்-ஆர்யன் எனுமிடத்தின் லேயர் பிரமிடில் உள்ளது.

காபா
மன்னர் காபா பெயர் பொறித்த கல் கிண்ணம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்ஏறத்தாழ கிமு 2670 [1], எகிப்தின் மூன்றாம் வம்சம்
முன்னவர்செகெம்கெத் அல்லது சனகெத்
பின்னவர்ஹுனி, கஹெத்ஜெத்
அடக்கம்லேயர் பிரமிடு, சாயெத் எல்-ஆர்யன்
நினைவுச் சின்னங்கள்லேயர் பிரமிடு
பார்வோன் காபாவின் லேயர் பிரமிடு, சாயெத் எல்-ஆர்யன், நடு எகிப்து

இவருக்கு முன்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஜோசெர், செகெம்கெத், நெப்கா மற்றும் சனகெத் ஆண்டனர். இவருக்குப் பின்னர் ஹுனி ஆட்சி செய்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-491-96053-3, p. 97.
  2. 2.0 2.1 Aidan Dodson: The Layer Pyramid of Zawiyet el-Aryan: Its Layout and Context. In: Journal of the American Research Center in Egypt (JARCE), No. 37 (2000). American Research Center (Hg.), Eisenbrauns, Winona Lake/Bristol 2000, ISSN 0065-9991, pp. 81–90.
  3. 3.0 3.1 Toby A. H. Wilkinson: Early Dynastic Egypt, Routledge, London (UK) 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-134-66420-6, p. 84–86, 171, 172 & 177.



"https://ta.wikipedia.org/w/index.php?title=காபா,_பார்வோன்&oldid=3759216" இலிருந்து மீள்விக்கப்பட்டது