அமியுர்தயுஸ்

அமியுர்தயுஸ் (Amyrtaeus) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சத்தின் முதல் மற்றும் இறுதிப் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 404 முதல் முடிய 399 முடிய 4 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார். மேலும் இவர் இருபத்தி ஆறாம் வம்ச அரச குடும்பத்தை சார்ந்தவராக கருதப்படுகிறார்.

அமியுர்தயுஸ்
அமியுர்தயுஸ் ஆட்சிக் காலம் குறித்த எலிபென்டைன் தீவில் அரமேய மொழியில் எழுதப்பட்ட சிதைந்த பாபிரஸ் காகிதம், காலம் கிமு 400
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்5 ஆண்டுகள்,கிமு 404 - கிமு அக்டோபர் 399, எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் டேரியஸ்
பின்னவர்முதலாம் நெப்பெரிட்டீஸ்
  • Nomenỉmn-ỉr-dỉ-s<w>
    Amun causes him to be given

இறப்புகிமு 399

இவர் மேல் எகிப்தின் சைஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்.[1]

எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினரான பாரசீக அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் டேரியசை வென்று, எகிப்தில் உள்ளூர் பார்வோன் ஆட்சியை நிறுவியவர் ஆண்ட அமியுர்தயுஸ் ஆவார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
முன்னர் எகிப்திய பார்வோன் பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமியுர்தயுஸ்&oldid=3018985" இலிருந்து மீள்விக்கப்பட்டது