சைஸ் (Sais), கீழ் எகிப்தின் (தெற்கு எகிப்து) நைல் நதி வடிநிலத்தின் மேற்கே அமைந்த பண்டைய நகரம் ஆகும்.[1] இந்நகரம் 24-ஆம் வம்சம் (கிமு 732–720) மற்றும் 26-ஆம் வம்சம் (கிமு 664 – கிமு 525) மற்றும் 28-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது.[2] இதன் பண்டைய எகிப்திய பெயர் சௌ (Zau) ஆகும்.

சைஸ்
சைஸ் நகரத்தின் வரைபடம், 1828
சைஸ் நகரத்தின் வரைபடம், 1828
சைஸ் is located in Egypt
சைஸ்
சைஸ்
எகிப்தில் சைஸ் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°57′53″N 30°46′6″E / 30.96472°N 30.76833°E / 30.96472; 30.76833
நாடு Egypt
ஆளுநகரம்கார்பியா ஆளுநகரம்
நேர வலயம்எகிப்தின் சீர் நேரம் (ஒசநே+2)


சைஸ் படவெழுத்துக்களில்
z
G39
G1G43O49

Sau (Zau)
Sȝw
GreekΣάϊς (Sais)

பண்டைய எகிப்திய நகரங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சைஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைஸ்&oldid=3309281" இலிருந்து மீள்விக்கப்பட்டது