எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்
எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் (Twenty-fourth Dynasty of Egypt or Dynasty XXIV, 24th Dynasty or Dynasty 24), பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை கிமு 732 முதல் கிமு 720 முடிய 12 ஆண்டு குறுகிய காலமே ஆண்டனர். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரம் விளங்கியது.
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் 24-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 732–கிமு 720 | |||||||||
தலைநகரம் | சைஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 732 | ||||||||
• முடிவு | கிமு 720 | ||||||||
|
இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் செபித்கோ என்பவர், சைஸ் நகரத்தை தாக்கி, இவ்வம்சத்தின் இறுதி மன்னர் பேக்கேன்ரெனெப்பை உயிருடன் பிடித்து கொழித்திக் கொன்றார்.
ஆட்சியாளர்கள்
தொகு- தெப்னெக்த்
- பேக்கேன்ரெனெப்
பண்டைய எகிப்திய வம்சங்கள்
தொகுபண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
தொகு- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமி பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641