நெக்கென் நகரம் (Nekhen)[2] மிசிரி மொழி: الكوم الأحمر[3]) மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 3200–3100) மற்றும் எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3100–2686) காலத்தில் தெற்கு எகிப்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைநகரமாக நெக்கென் நகரம் விளங்கியது. இது எகிப்தின் பண்டைய நகரங்களில் மிகவும் பழமையானதாகும்.

நெக்கென்
நெக்கென் is located in வடகிழக்கு ஆப்பிரிக்கா
நெக்கென்
நெக்கென்
Shown within Nile#Egypt
நெக்கென் is located in Egypt
நெக்கென்
நெக்கென்
நெக்கென் (Egypt)
இருப்பிடம்அஸ்வான் ஆளுநனரகம், எகிப்து
ஆயத்தொலைகள்25°5′50″N 32°46′46″E / 25.09722°N 32.77944°E / 25.09722; 32.77944
வரலாறு
கட்டுமானப்பொருள்தொல்பொருட்கள் கொண்ட தொல்லியல் களம்
அபிதோஸ் நாட்டிற்கும், நெக்கென் நாட்டிற்கு இடையே நடந்த போரைக் குறிக்கும் கெபல் எல்-அராக் கத்தி, காலம் கிமு 3300 - 3200[1]

இந்நகரம் ஓரசு கடவுளின் வழிபாட்டு மையமாக விளங்கியதால், கோவில்கள் அதிகம் இருந்தது. இந்நகரத்தை ஆங்கிலேய தொல்லியல் மற்றும் எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் கியுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அகழ்வாய்வு செய்து தொல்பொருட்களை கண்டுபிடித்தனர். இந்நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் முக்கியமானவைகள் கெபல் எல்-அராக் கத்தி மற்றும் நார்மெர் கற்பலகை ஆகும்.

தொல் பொருட்கள் தொகு

சிற்பங்கள் தொகு

 
நெக்கென் நகரத்தின் தந்தத்திலான பொருட்கள்
 
நெக்கென் நகரத்தின் அகழாய்வில் கண்டெடுத்த மனிதத்தலை சிற்பம்

ஓவியங்கள் தொகு

 
நெக்கென் நகரத்தின் கல்லறையில் பணியாளர்கள், கடவுள்கள், விலங்குகள் ஓவியங்கள்

தொல்பொருட்கள் தொகு

 
நெக்கென் தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்

உருளை முத்திரைகள் தொகு

அழகிய தட்டுகள் தொகு

படைக்கருவிகள் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hierakonpolis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்கென்&oldid=3759672" இருந்து மீள்விக்கப்பட்டது