தந்தம் (Ivory) என்பது தந்தப் பல்லில் இருந்து பெறப்படும் கடினமான, வெண் பொருளாகும். யானையின் பல்லே தந்தம் எனப்பட்டாலும், பிற மிருகங்களின் தந்தப் பல்லும் கலை மற்றும் பிற உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரதானமான பற்காழினைக் கொண்டு (Ca10(PO4)6(CO3)·H2O)), பல்லினதும் தந்தப் பல்லினதும் பௌதீக அமைப்பைக் கொண்டு காணப்படும். யானையின் தந்தத்தைவிட பிற மிருகங்களின் வணிகத்தில் புழக்கத்தில் உள்ளது.[1] இது பண்டைய காலம் முதல் பெறுமதியைக் கொண்டுள்ளது.[2] யானைத் தந்தம் மிக முக்கிய மூலமாகவிருந்தாலும், மாமூத், தந்தப்பல் கடற்குதிரை, நீர்யானை, பெருந்தலைத் திமிங்கலம், ஓர்க்கா திமிங்கலம், கொம்புத் திமிங்கலம், கரணைப் பன்றி போன்றவற்றிலும் தந்தம் உள்ளது.[3][4] காட்டுமான் இரு தந்தமுள்ள பற்களைக் கொண்டுள்ளது. இவை அவற்றின் சந்ததியிலிருந்து எச்சியவை என நம்பப்படுகிறது.[5]

இலூவா அருங்காட்சியகத்தில் உள்ள கி.மு 1300 காலப்பகுதியில் தந்தத்தினால் செய்யபப்ட்ட நிர்வாணப் பெண்

தமிழில் தந்தத்தைக் குறிக்கும் மற்ற பெயர்கள் கோடு[6], எயிறு, மருப்பு என்பனவாகும்.

உசாத்துணை

தொகு
  1. "Identification Guide for Ivory and Ivory Substitutes" (PDF). Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES). Archived from the original (PDF) on 21 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "George Washington's false teeth not wooden". Associated Press இம் மூலத்தில் இருந்து 2013-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130124201957/http://www.msnbc.msn.com/id/6875436/ns/technology_and_science-science/t/george-washingtons-false-teeth-not-wooden/. பார்த்த நாள்: 7 மார்ச்சு 2012. 
  3. Espinoza, E. O.; M. J. Mann (1991). Identification guide for ivory and ivory substitutes. Baltimore: World Wildlife Fund and Conservation Foundation.
  4. U.S. Fish and Wildlife Service Forensics Lab. "Ivory Identification Guide – U.S. Fish and Wildlife Service Forensics Laboratory". fws.gov. Archived from the original on 2017-06-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  5. "Elk Facts". coloradoelkbreeders.com.
  6. "அகநானூறு, 347 பாலை, வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ" (html). அகநானூறு. பார்க்கப்பட்ட நாள் 2007-12-10. {{cite web}}: Cite has empty unknown parameters: |accessyear=, |coauthors=, and |month= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ivory
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தம்&oldid=3628212" இலிருந்து மீள்விக்கப்பட்டது