எகிப்திய அரபு
(மிசிரி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எகிப்திய அரபு மொழி என்பது ஆபிரிக்க-ஆசிய மொழிகளின் கீழ் வரும் அரபு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எகிப்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எழுபத்தி ஏழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
எகிப்திய அரபு | |
---|---|
மிசிரி | |
مصرى | |
உச்சரிப்பு | [ˈmɑsˤɾi] |
நாடு(கள்) | எகிப்து |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 77 மில்லியன் (2023)e25 |
ஆபிரிக்க-ஆசிய
| |
பேச்சு வழக்கு | சூடியோ-எகிப்திய அரபு (துணை-பேச்சு வழக்கு)
|
அரபு எழுத்துமுறை | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | arz |
மொழிக் குறிப்பு | egyp1253[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Egyptian Arabic". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எகிப்திய அரபுப் பதிப்பு
விக்கிப்பயணத்தில் Egyptian Arabic என்ற இடத்திற்கான a phrasebook உள்ளது.
- "An Arabist's Guide to Egyptian Colloquial" by Daniel Pipes (Archive)
- Lisaan Masry Egyptian Arabic Dictionary
- Coptic Words in Egyptian Arabic (in அரபு மொழி)
- Description of Egyptian Arabic from UCLA's Language Materials Project பரணிடப்பட்டது 2006-08-18 at the வந்தவழி இயந்திரம்
- A review on the book Present Culture in Egypt (in அரபு மொழி)