தியோஸ் (Teos) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை இறுதியாக ஆண்ட உள்ளூர் எகிப்தியர்களின் முப்பதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார்.

தியோஸ்
ஜெட்ஜ்ஹோர், ஜெத்ஹெர், தாச்சோஸ், தாகோஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 361/0–359 [1][2], எகிப்தின் முப்பதாம் வம்சம்
Coregencyமூன்று ஆண்டுகள் முதலாம் நெக்தனெபோவுடன் இணை ஆட்சியாளர்
முன்னவர்முதலாம் நெக்தனெபோ
பின்னவர்இரண்டாம் நெக்தனெபோ
  • Prenomen: Irimaatenre
    Jrj-m3ˁt-n-Rˁ
    Carrying out the Justice of Ra
  • M23L2
    N5
    D6
    U4t
    D36
    n
  • Nomen: Djedhor Setep-en-inhuret
    Ḏd Ḥr stp n jnj ḥrt
    Horus Says [he will live], Chosen of Anhur[3]
  • G39N5
    W25N1
    A40
    I10
    D2 Z1
    U21
    n
  • Horus name: Khaemmaat Seshemtawy
    ḫ3j-m-M3ˁt-sšm-t3wj
    Who appears as Maat, Leader of the Two Lands
  • G5
    N28G17C10T32
    N19
  • நெப்டி பெயர்: Merymaat Sahperunetjeru
    Mrj-M3ˁt-s3ḫ-prw-nṯrw
  • G16
    C10U6iisAa1G25R8AO1
    O1
    O1
  • Golden Horus: Khubaqet Wafkhasut
    ḫwj-b3qt-w3f-ḫ3swt
    The ruling king who destroys foreign countries
  • G8
    Aa1
    D43
    Z7
    Z4
    D58N29
    t
    D10O49G45
    f
    N25
    N25
    N25

பிள்ளைகள்இரண்டாம் கெதேப்நய்த்திர்பினெத் [4]
தந்தைமுதலாம் நெக்தனெபோ

பாரசீக அகாமனிசியர்களை நைல் நதிப் போரில் புறமுதுகு காட்டி ஓடச்செய்த இவரது முந்தைய எகிப்திய பார்வோன் முதலாம் நெக்தனெபோவை மனதில் கொண்டு, கிமு 374/3-களில் பார்வோன் தியோஸ், ஏதன்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நாடுகளின் படைத்துணையுடன், அகாமனிசியர்களின் ஆட்சிப் பகுதியில் இருந்த பாலஸ்தீனம் மற்றும் போனீசியா நாடுகளை வென்று கைப்பற்றினார். [5][6][7]

அகாமனிசியர்களுக்கு எதிரான போரில் முதலாம் நெக்தனெபோவுக்கு உதவிட வந்த ஏதன்ஸ் படைத்தலைவர் (இடது), ஸ்பார்ட்டாவின் மன்னர் (நடுவில்) மற்றும் தியோஸ், கிமு 361

சதித்திட்டமும், முடிவும் தொகு

 
தியோசின் உடைந்த குறுங்கல்வெட்டு

தியோசின் சகோதரர் ஜாஹாபிமுவின் மகன் இரண்டாம் நெக்தனெபோ சதித்திட்டம் தீட்டி உள்நாட்டு கலவரம் செய்ததால், பார்வோன் தியோஸ், அண்மைக் கிழக்கின் நகரமான சூசாவிற்கு தப்பி ஓடினார்.[8][7]

இதனையும் காண்க தொகு

ஆதாரம் தொகு

  1. Lloyd 1994, ப. 358.
  2. Depuydt 2006, ப. 270.
  3. Late Period Dynasty 30: Teos accessed January 22, 2007
  4. Dodson & Hilton 2004.
  5. Lloyd 1994, ப. 343.
  6. Wilkinson 2010, ப. 457–59.
  7. 7.0 7.1 Grimal 1992, ப. 377–378.
  8. Lloyd 1994, ப. 341; 349.

ஆதார நூற்பட்டியல் தொகு

Depuydt, Leo (2006). "Saite and Persian Egypt, 664 BC - 332 BC". Ancient Egyptian Chronology. Brill, Leiden/Boston. பக். 265–283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 90 04 11385 5. 
Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London: Thames & Hudson Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05128-3. https://archive.org/details/completeroyalfam0000dods_a3h8. 
Nicolas Grimal (1992). A History of Ancient Egypt. Oxford: Blackwell Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780631174721. https://archive.org/details/historyofancient0000grim_o8d3. 
Lloyd, Alan B. (1994). "Egypt, 404–322 B.C.". The Cambridge Ancient History (2nd ed.), vol. VI – The Fourth Century B.C.. Cambridge University Press. பக். 337–360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0 521 23348 8. 
Toby Wilkinson (2010). The Rise and Fall of Ancient Egypt. London: Bloomsbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 1 4088 10026. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Teos
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
முதலாம் நெக்தனெபோ
எகிப்திய பார்வோன்
எகிப்தின் முப்பதாம் வம்சம்
பின்னர்
இரண்டாம் நெக்தனெபோ


"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோஸ்&oldid=3849005" இலிருந்து மீள்விக்கப்பட்டது