அர்செஸ்
அர்செஸ் (Arses) பாரசீகத்தை ஆண்ட அகாமனிசிய வம்சத்தின் 12-வது பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 338 முதல் கிமு 336 முடிய இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆண்டார். மேலும் இவர் பண்டைய எகிப்தின் பார்வோனாகவும் முடிசூட்டிக் கொண்டார்.
அர்செஸ் 𐎠𐎼𐏁𐎣 | |||||
---|---|---|---|---|---|
மன்னர்களின் மன்னர் பேரரசர் பாரசீகப் பேரரசர் எகிப்திய பார்வோன் நாடுகளின் மன்னர் | |||||
அகாமனிசியப் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | கிமு 338–336 | ||||
முன்னையவர் | மூன்றாம் அர்தசெராக்சஸ் | ||||
பின்னையவர் | மூன்றாம் டேரியஸ் | ||||
பண்டைய எகிப்திய பார்வோன் | |||||
ஆட்சிக்காலம் | கிமு 338–336 | ||||
முன்னையவர் | முதலாம் அர்தசெராக்சஸ் | ||||
பின்னையவர் | மூன்றாம் டேரியஸ் | ||||
இறப்பு | கிமு 336 | ||||
| |||||
அரசமரபு | அகாமனிசிய வம்சம் | ||||
தந்தை | மூன்றாம் அர்தசெராக்சஸ் | ||||
தாய் | அதோஸ்சா | ||||
மதம் | சரதுசம் |
நாணயம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kovacs, Frank L. (2002). "Two Persian Pharaonic Portraits". Jahrbuch für Numismatik und Geldgeschichte (in ஆங்கிலம்). R. Pflaum. pp. 55–60.
ஆதார நூல்கள்
தொகு- Briant, Pierre (2002). From Cyrus to Alexander: A History of the Persian Empire. Eisenbrauns. pp. 1–1196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575061207.
- LeCoq, P. (1986). "Arses". Encyclopaedia Iranica, Vol. II, Fasc. 5. 548.
- Schmitt, R. (1986). "Artaxerxes III". Encyclopaedia Iranica, Vol. II, Fasc. 6. 658–659.
- Waters, Matt (2014). Ancient Persia: A Concise History of the Achaemenid Empire, 550–330 BCE. Cambridge University Press. pp. 1–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107652729.