ஒன்பதாம் தாலமி சோத்தர்

ஒன்பதாம் தாலமி (Ptolemy IX Soter II), பண்டைய எகிப்தின் தாலமி பேரரசை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் ஒன்பதாம் பார்வோன் ஆவார். இவர் எட்டாம் தாலமி-மூன்றாம் கிளியோபாட்ரா தம்பதியரின் மகன் ஆவார். இவர் தனது பாட்டியான இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் தாய் மூன்றாம் கிளியோபாட்ராவுடன் இணைந்து எகிப்தின் இணை ஆட்சியாளராக கிமு 116 முதல் 107 முடியவும் மற்றும் கிமு 88 முதல் 81 முடிய ஆட்சி செய்தார்.[1][note 1][2]

ஒன்பதாம் தாலமியின் தலைச்சிற்பம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bennett, Chris. "Ptolemy IX". Egyptian Royal Genealogy. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  2. Ptolemy Soter II and Ptolemy Alexander I at LacusCurtius — (Chapter XI of E. R Bevan's House of Ptolemy, 1923)

குறிப்புகள்

தொகு
  1. வார்ப்புரு:Ptolemy Ptolemy IX also took the same title 'Soter' as Ptolemy I. In older references and in more recent references by the German historian Huss, Ptolemy IX may be numbered VIII.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemy IX
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பதாம்_தாலமி_சோத்தர்&oldid=3920873" இலிருந்து மீள்விக்கப்பட்டது