சேத்-பெரிப்சென்

சேத்-பெரிப்சென் (Seth-Peribsen), பண்டைய எகிப்தை (கிமு 2890 முதல் கிமு 2686 முடிய) ஆண்ட இரண்டாம் வம்சத்தின் 9வது மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் உறுதியாக அறியப்படவில்லை.

சேத்-பெரிப்சென்
உடைந்த கல் பாத்திரத்தில் கல்வெட்டு; மன்னர் சேத்-பெரிப்சென்னுக்கு மக்கள் காணிக்கை செலுத்தும் காட்சி
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்அறியப்படவில்லை, எகிப்தின் இரண்டாம் வம்சம்; ஏறத்தாழ கிமு 2740
முன்னவர்முதலாம் ஹட்ஜெபா
பின்னவர்சேக்கெமிப்-பெரென்மாத்
  • Nomen: Nisut-bitj-Nebty-Peribsen
    nsw.t-bjtj-nbtj-Pr.-jb-sn
    King of Upper and Lower Egypt, he of the Two Ladies, Peribsen
    M23
    X1
    L2
    X1
    G16O1
    F34
    S29n


    Saqqara, tomb of Shery (4th dynasty)
    Peribsen
    Pr.-jb-sn
    V10AO1
    D21
    F34S29nV11A
  • Horus name: Seth-Peribsen
    Stš-pr-jb-sn
    He who comes forth by the will of Seth
    O1
    F34
    S29n

பிள்ளைகள்செப்சேத்-இபெத் ?
அடக்கம்அபிதோஸ் கல்ல்றை எண் 'P'
மன்னர் சேத்-பெரிப்சென்னின் கல்வெட்டுக் குறிப்புகள் [1]
மன்னர் சேத்-பெரிப்சென்னின் கல்லறையில் கிடைத்த மட்பாண்டம்
மன்னர் சேத் பெரிப்சென்னின் முத்திரை, அபிதோஸ்
மன்னர் சேத்-பெரிப்சென்னின் முத்திரை

மன்னர் சேத்-பெரிப்சென்னின் கல்லறை அபிதோஸ் நகரத்தில் நல்ல நிலையில் 1898-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. After Hermann Alexander Schlögl: Das Alte Ägypten. S.77ff.
  2. Laurel Bestock: The Early Dynastic Funerary Enclosures of Abydos. In: Archéo-Nil. Vol. 18, 2008, பன்னாட்டுத் தர தொடர் எண் 1161-0492, p. 42–59.

வெளி இணைப்புகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்-பெரிப்சென்&oldid=3452475" இலிருந்து மீள்விக்கப்பட்டது