மூன்றாம் சாம்திக்
எகிப்திய பார்வோன் கிமு 526 முதல் கிமு 525 வரை
மூன்றாம் சாம்திக் (Psamtik III) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இறுதி 26-ஆம் வம்சத்தின் இறுதி எகிப்தியப் பார்வோன் ஆவார். இவர் எகிப்தை ஆறு மாதமே ஆண்டார்.
மூன்றாம் சாம்திக் | |
---|---|
மூன்றாம் சாம்திசூஸ் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 526 - கிமு 525, இறுதி எகிப்திய 26-ஆம் வம்சம் |
முன்னவர் | இரண்டாம் அமாசிஸ் |
பின்னவர் | இரண்டாம் காம்பிசெஸ், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் |
பிள்ளைகள் | அமாசிஸ் |
இறப்பு | கிமு 525 |
பெலுசியம் சண்டை
தொகுஇவரது ஆட்சியின் போது, கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் எகிப்தின் மீது படையெடுத்து மெம்பிசு நகரத்தைக் கைப்பற்றி, தன்னை எகிப்தின் பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார். பெலுசியம் போரில் கைது செய்யப்பட்ட மூன்றாம் சாம்திக், மெசொப்பொத்தேமியாவின் சூசா நகரத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு கிமு 526-இல் மாண்டார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு