மூன்றாம் தாலமி
மூன்றாம் தாலமி (Ptolemy III Euergetes) பணைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 246 முதல் 222 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் மத்திய கிழக்கிலும், நூபியா பகுதிகளிலும், தாலமி பேரரசை போர்கள் மூலம் விரிவாக்கம் செய்தார். மூன்றாம் தாலமி எகிப்தியக் கடவுள் ஓரசுக்கு எட்ஃபூ கோயில் கட்டினார். மூன்றாம் தாலமி தெற்கு எகிப்து மற்றும் வடக்கு எகிப்திய நகரங்களில் ஓரசு போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்களை எழுப்பினார். மேலும் மூன்றாம் தாலமி, தெற்கு எகிப்தில் ஓரசு கடவுளுக்கு எட்ஃபூ எனுமிடத்தில் கோயிலைக் கட்டினார்.
மூன்றாம் தாலமி | |
---|---|
மூன்றாம் தாலமி | |
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச மன்னர் | |
ஆட்சிக்காலம் | கிமு 246 – கிமு 222, தாலமி வம்சம் |
முன்னவர் | இரண்டாம் தாலமி |
பின்னவர் | நான்காம் தாலமி |
துணைவி(யர்) | இரண்டாம் பெரென்நைஸ் |
பிள்ளைகள் | நான்காம் தாலமி, மூன்றாம் அர்சினோயி, அலெக்சாந்தர், மகாஸ், பெரென்நைஸ் |
தந்தை | இரண்டாம் தாலமி |
தாய் | முதலாம் அர்சினோயி |
பிறப்பு | கிமு 280 |
இறப்பு | கிமு நவம்பர்/நவம்பர் 222 (வயது 60) |
அடக்கம் | அலெக்சாந்திரியா |
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
ஆதார நூற்பட்டியல்தொகு
- Clayton, Peter A. (2006). Chronicles of the Pharaohs: the reign-by-reign record of the rulers and dynasties of ancient Egypt. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-28628-0.
- Hölbl, Günther (2001). A History of the Ptolemaic Empire. London & New York: Routledge. பக். 143–152 & 181–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415201454.
வெளி இணைப்புகள்தொகு
- Ptolemy Euergetes I at LacusCurtius — (Chapter VI of E. R Bevan's House of Ptolemy, 1923)
- Ptolemy III — (Royal Egyptian Genealogy)
- Ptolemy III Euergetes entry in historical sourcebook by Mahlon H. Smith
- Bust of Ptolemy III from Herculaneum - now in the Museo Nazionale, Naples.