பதினொன்றாம் தாலமி

பதினொன்றாம் தாலமி (Ptolemy XI Alexander II), பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் 11-வது பார்வோன் ஆவார். இவர் பத்தாம் தாலமி-மூன்றாம் பெரெனிஸ் தம்பதியரின் மகன் ஆவார்.[1]

பதினொன்றாம் தாலமி
பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்ச பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 80
முன்னையவர்மூன்றாம் பெரெனிஸ்
பின்னையவர்பனிரெண்டாம் தாலமி
துணைவர்மூன்றாம் பெரெனிஸ்
தந்தைபத்தாம் தாலமி
தாய்சிரியாவின் கிளியோபாட்ரா செலினே

கிமு 81-இல் ஒன்பதாம் தாலமி இறக்கும் போது, அவரது மகள் மூன்றாம் பெரெனிஸ் இருந்தார். பதினொன்றாம் தாலமி தனது சித்தப்பா மகள் ஒன்பதாம் தாலமியின் மகளான மூன்றாம் பெரெனிசை மணந்தார். திருமணம் முடிந்த 19 நாட்களுக்குப் பிறகு 11-ஆம் தாலமி காரணமின்றி தனது மனைவியான மூன்றாம் பெரனிஸை கொன்றார். இதனால் அலெக்சாந்திரியா மக்கள் கோபம் கொண்டு 11-ஆம் தாலமியை அரியணையிலிருந்து அகற்றினர். எனவே பனிரெண்டாம் தாலமி எகிப்தின் அரியணை ஏறினார்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

Peter Green, Alexander to Actium (University of California Press, 1990), pp. 553–554 ISBN 0-520-05611-6

  1. Llewellyn Jones, Lloyd (2013). "Cleopatra Selene". in Bagnall, Roger S.; Brodersen, Kai; Champion, Craige B. et al.. The Encyclopedia of Ancient History (13 Vols.). III: Be-Co. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-405-17935-5. 

வெளி இணைப்புகள் தொகு

பதினொன்றாம் தாலமி
பிறப்பு:  ? இறப்பு: கிமு 80
அரச பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் பெரெனிஸ்
எகிப்தின் பார்வோன்
கிமு 80
with மூன்றாம் பெரெனிஸ்
பின்னர்
பனிரெண்டாம் தாலமி


"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினொன்றாம்_தாலமி&oldid=3614894" இலிருந்து மீள்விக்கப்பட்டது