பத்தாம் தாலமி

பத்தாம் தாலமி (Ptolemy X Alexander I), பண்டைய எகிப்தை கிமு 107 முதல் கிமு 88 முடிய ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் பத்தாம் பார்வோன் ஆவார். இவர் எட்டாம் தாலமி-மூன்றாம் கிளியோபாட்ரா தம்பதியருக்கு பிறந்தவர். இவரது மனைவிகள் கிளியோபாட்ரா செலினா மற்றும் மூன்றாம் பெரெனிஸ் ஆவார். இவரது குழந்தைகள் பதினொன்றாம் தாலமி மற்றும் ஐந்தாம் கிளியோபாட்ரா ஆவார்.

பத்தாம் தாலமி
தாலமி பிலோமீத்தோர் சோத்தர்
பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 107–88
மூன்றாம் கிளியோபாட்ராவுடன் (கிமு 107-101)
இராணி மூன்றாம் பெரெனிசுடன் (கிமு 101-88), தாலமி வம்சம்
துணைவி(யர்)கிளியோபாட்ரா செலினா
மூன்றாம் பெரெனிஸ்
பிள்ளைகள்பதினொன்றாம் தாலமி
ஐந்தாம் கிளியோபாட்ரா
தந்தைஎட்டாம் தாலமி
தாய்மூன்றாம் கிளியோபாட்ரா
பிறப்புகிமு 140/39 ?[1]
இறப்புகிமு 88 அல்லது 87[1]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Bennett, Chris. "Ptolemy X". Egyptian Royal Genealogy. 13 November 2019 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemy X
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_தாலமி&oldid=3489369" இருந்து மீள்விக்கப்பட்டது