ஐந்தாம் தாலமி

ஐந்தாம் தாலமி (Ptolemy V Epiphanes)[note 1] (கிரேக்கம்: Πτολεμαῖος Ἐπιφανής Εὐχάριστος‎, பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். பார்வோன் நான்காம் தாலமிக்கு பிறந்த ஐந்தாம் தாலமி, எகிப்தை கிமு கிமு 204 முதல் கிமு 180 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் கிமு 196ல் எகிப்திய மொழி மற்றும் கிரேக்க மொழியில் தனது கட்டளைகளைக் கொண்ட ரொசெட்டா கல்வெட்டு ஒன்றை நிறுவினார்.

ஐந்தாம் தாலாமி
ஐந்தாம் தாலமியின் வெள்ளி நாணயம்
தாலமி வம்சம், பண்டைய எகிப்து
ஆட்சிக்காலம்கிமு 204 – கிமு 180, தாலமி வம்சம்
முன்னவர்நான்காம் தாலமி
பின்னவர்ஆறாம் தாலமி
 • PrenomenjwꜤ-nṯrwj-mr(wj)-jt stp.n-ptḥ wsr-kꜢ-rꜤ sḫm-Ꜥnḫ-n-jmn
  Iwaennetjerwymer(wy)it Setepenptah Userkare Sekhemankhamun
  The heir of the two gods who love (their?) father,
  chosen by Ptah, the strong one of the ka of Ra, the living image of Amun
  M23L2
  tnTrtnTrN36
  stp
  n
  p
  t
  HwsrkAC2C12sxmanx
  M23L2
  W10nTrW10nTrN36
  W10 W10
  F44
  n
  p
  t
  HstpwsrkAC2C12sxmanx
 • Nomenptwlmjs Ꜥnḫ-ḏt-mrj-pth
  Ptolemys Ankhdjetmeryptah
  Ptolemaios, living forever, beloved of Ptah
  G39N5
  p
  t
  wAl
  M
  iisanxD&t&N17 mrp
  t
  H
  G39N5
  p
  t
  wAl
  M
  iisanxD&t&N17 p
  t
  Hmrii
 • Horus name ḥwnw-ḫꜤj-m-nsw-ḥr-st-jt.f
  Khunukhaiemnisutkhersetitef
  The youth who has appeared as king on his father's throne
 • G5
  Hwn
  n
  nw
  W
  A17xa
  a
  W Z4
  Aa15
  sw A43
  D2
  Z1
  Q1t
  O1
  t
  f
  Z1
  f
 • நெப்டி பெயர்wr-pḥtj smn-tꜢwj snfr-tꜢmrj mnḥ-jb-ḫr-nṯrw
  Werpehty Sementawy Senefertameri Menekhibkhernetjeru
  The one great of strength, who has established the Two Lands and made
  Ta-mery perfect (by) being efficacious before the gods
 • G16
  wr
  r
  F9 F9
  Z9
  D40
  sU32wADM24snfrN16
  N21 N21
  O5 t
  O49
  mnxib
  Z1
  x
  r
  nTr Z1 nTr Z1 nTr Z1
 • Golden Horus wꜢḏ-Ꜥnḫ-n-ḥnmmt nb-ḥbw-sd-mj-ptḥ jty-mj-rꜤ
  Wadjankhenkhenmemet Nebkhebusedmiptah Itymire
  The one who has made the life of mankind flourish,
  a possessor of Sed festivals like Ptah and a sovereign like Ra
 • G8
  wAD anx
  n
  N8mA1Z2nb
  O23
  miip
  t
  HC18iU33iiA23N6
  Z1
  miii

துணைவி(யர்)முதலாம் கிளியோபாட்ரா
பிள்ளைகள்ஆறாம் தாலமி
எட்டாம் தாலமி
இரண்டாம் கிளியோபாட்ரா
தந்தைநான்காம் தாலமி
தாய்மூன்றாம் அர்சினோ
பிறப்புகிமு 9 அக்டோபர் 210 [1]
இறப்புகிமு 180 (வயது 29)[1]
அடக்கம்அலெக்சாந்திரியா
மெம்பிஸ் நகரத்தில் ஐந்தாம் தாலமியின் கட்டளைகளைக் கொண்ட எகிப்திய மற்றும் கிரேக்க மொழியில் செதுக்கப்பட்ட ரொசெட்டாக் கல்
முகம் சிதைந்த நிலையில் உள்ள முதலாம் கிளியோபாட்ராவின் சிற்பம், எல் காப், எகிப்து


ஐந்தாம் தாலமியின் தங்கத்தால் கோதுமை மணி பொறித்த தங்க மணி மகுடம்

ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசி முதலாம் கிளியோபாட்ரா, கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் ஆந்தியோசூசின் மகள் ஆவார். இவரது குழந்தைகள் ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா ஆவார்.

சிரியப் போர் (கிமு 202-196) தொகு

கிமு 202-இல் செலூக்கியப் பேரரசர் மூன்றாம் ஆந்தியோசூஸ், எகிப்தின் ஆளுகைக்குள் இருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தைக் கைப்பற்றியதுடன், மேலும் கிமு 201-இல் சிசிலி, பாலஸ்தீனம் மற்றும் காசா நகரங்களையும் கைப்பற்றினார். கிமு 196-இல் ஆந்தியோசூஸ் வென்ற எகிப்திய பகுதிகளை மீண்டும் கைப்பற்றி எகிப்துடன் இணைத்தார்.

எகிப்தியக் கிளர்ச்சி (கிமு 204-196) தொகு

ஐந்தாம் தாலமியின் இறுதி ஆட்சிக் காலத்தின் போது கிமு 204 முதல் கிமு 196 முடிய, தெற்கு எகிப்தின் தீபை நகரத்தில் உள்ளூர் எகிப்திய மக்கள், கிரேக்க தாலம் வம்ச ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்தனர். [2][3]

கிமு 199-இல் அபிதோஸ் மற்றும் தீபை நகரங்கள் உள்ளூர் எகிப்திய கிளர்ச்சியார்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கிமு 196-இல் கிளர்ச்சியாளர்களை மெம்பிஸ் நகரத்திற்கு அழைத்துச் செல்லபப்ட்டு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.[4]

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 Bennett, Chris. "Ptolemy V". Egyptian Royal Genealogy. பார்க்கப்பட்ட நாள் 7 November 2019.
 2. Hölbl 2001, ப. 155–157
 3. Bennett, Chris. "Horwennefer / Ankhwennefer". Egyptian Royal Genealogy. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
 4. Polybius 22.17.1; Rosetta Stone decree 11

ஆதார நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

ஐந்தாம் தாலமி
பிறப்பு: கிமு 209 இறப்பு: கிமு 181
முன்னர் தாலமி வம்சம்
கிமு 204 – கிமு 181
with முதலாம் கிளியோபாட்ரா
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_தாலமி&oldid=3776629" இலிருந்து மீள்விக்கப்பட்டது