செத்னக்தே (Setnakhte) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் இருபதாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1189 முதல் கிமு 1180 முடிய 9 ஆண்டுகள் ஆண்டார். இவரது மகன் மூன்றாம் ராமேசஸ் ஆவார். இவர் 19-ஆம் வம்சத்தினரிடமிருந்து பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை கைப்பற்றி இருபதாம் வம்சத்தை நிறுவினார். [2]இவர் எகிப்தை கிமு 1189 முதல் கிமு 1186 முடிய 3 ஆண்டுகள் மட்டும் எகிப்தை ஆண்டார். இவருக்குப் பின் இவரது மகன் மூன்றாம் ராமேசஸ் எகிப்தின் அரியணை ஏறினார். இவரது கல்லறை மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் KV14-இல் உள்ளது.

செத்னக்தே
Setnakht
பார்வோன் செத்னக்தேவின் ஓவியம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1189–1186, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்அரசி தௌசரத்து
பின்னவர்மூன்றாம் ராமேசஸ்
துணைவி(யர்)தியு-மெரென்னெசி
இறப்புகிமு 1186
அடக்கம்கேவி 14


படகில் மம்மி மனிதன், மன்னர்களின் சமவெளியின் கல்லறை எண் 35-இன் அழிவுக்கு முன்
மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 14-இல் ஓரசு மற்றும் கெப் கடவுளர்களின் சித்திரங்கள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sethnakht
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • James H. Breasted, Ancient Records of Egypt, Vol No.4,(1906)
  • Erik Hornung, Untersuchungen zur Chronologie und Geschichte des Neuen Reiches (1964)
  • J. Von Beckerath, Chronologie des Pharaonischen Ägypten, Philip Von Zabern, (Mainz: 1997), pp. 94–98 and pp. 201–202
"https://ta.wikipedia.org/w/index.php?title=செத்னக்தே&oldid=3448846" இலிருந்து மீள்விக்கப்பட்டது