முதலாம் ராமேசஸ்

பண்டைய எகிப்தின் பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன்

முதலாம் இராமேசசு (Menpehtyre Ramesses I or Ramses) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1292–1290 அல்லது கிமு 1295–1294 வரை ஆன்டார் [2].[3] இவரது மகன் முதலாம் சேத்தி மற்றும் பேரன் இரண்டாம் இராமேசசு புகழ் பெற்றவர்கள் ஆவார். [4]

முதலாம் இராமேசசு
மெனொபெரசு
முதலாம் இராமேசசின் தலைச்சிற்பம்
பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 1292–1290 அல்லது கிமு 1295–1294, எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
முன்னவர்ஒரெம்மெப்பு
பின்னவர்முதலாம் சேத்தி
துணைவி(யர்)சித்ரே
பிள்ளைகள்முதலாம் சேத்தி
தந்தைசேத்தி
இறப்புகிமு 1290
அடக்கம்KV16

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Clayton, Peter A (2012). Chronicle of the Pharaohs the reign-by-reign record of the rulers and dynasties of ancient Egypt (in English). London: Thames & Hudson. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0500286289. இணையக் கணினி நூலக மைய எண் 869729880.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Beckerath, Jürgen von; Zabern, Verlag Philipp von (1997). Chronologie des pharaonischen Ägypten : die Zeitbestimmung der ägyptischen Geschichte von der Vorzeit bis 332 v. Chr. Mainz am Rhein. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3805323107. இணையக் கணினி நூலக மைய எண் 932193922.
  3. வார்ப்புரு:WhosWhoInAncientEgyptReference p. 165.
  4. வார்ப்புரு:WhosWhoInAncientEgyptReference p. 165.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ராமேசஸ்&oldid=4060456" இலிருந்து மீள்விக்கப்பட்டது