ஏழாம் ராமேசஸ்

ஏழாம் ராமேசஸ் (Ramesses VII), பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1136 முதல் 1129 முடிய ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஆவார்[1]

ஏழாம் ராமேசஸ்
Rameses VII
மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 1-இல் பார்வோன் ஏழாம் ராமேசேஸ் கல்லறைச் சித்திரங்கள், வரைந்தவர் கார்ல் ரிச்சர்டு லெப்சியஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1136–1129, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்ஆறாம் ராமேசஸ்
பின்னவர்எட்டாம் ராமேசஸ்
  • Prenomen: Usermaatre Setepenre Meriamun
    Wsr-m3ˁ.t-Rˁ-stp-n-Rˁ-mr.j-Jmn
    Rich in Maat like Ra, the chosen one of Ra, beloved of Amun
    M23
    t
    L2
    t
    <
    N5F12C12N5U21
    N35
    U6
    >
  • Nomen: Ramesisu Itiamun Netjerheqaiunu
    Rˁ-msj-sw-jt.j-Jmn-nṯr-ḥq3-Jwnw
    Ra has fashioned him, his father is Amun, god of Heliopolis
  • G39N5
    N5C12F31O34
    O34
    M17X1R8S38O28
  • Horus name: Kanakht Anemnesu
    K3-nḫt-ˁn-m-ns.w
    Strong bull, magnificent of royalty
  • G5
    E2D40
    D36
    N35
    D6
    G17M23A42
  • நெப்டி பெயர்: Mekkemet Wafkhastiu
    Mk-Kmt-wˁf-ḫ3st.jw
    Protector of Egypt, he who vainquishes the foreigners
  • G16
    G17D36
    V31
    Y1
    I6
    X1 O49
    G43D36
    I9
    V1
    Y1VA24N25
    X1 Z1
    T14A1B1Z3N25
  • Golden Horus: Userrenput-mi-Amum
    Wsr-rnp.wt-mj-Jtm
    The golden falcon, rich in years like Atum
  • G8
    F12M4 M4 M4 W19C12

பிள்ளைகள்எட்டாம் ராமேசஸ்
தந்தைஆறாம் ராமேசஸ்
தாய்நுப்கேஷ்பெத்
இறப்புகிமு 1129
அடக்கம்KV1

பார்வோன் ஆறாம் ராமேசேசின் மகனான ஏழாம் ராமேசேசின் ஆட்சிக் காலம் கிமு 1138 - 1131 முடிய என பிற தொல்லியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.[2][3]

ஏழாம் ராமேசேசின் கல்லறை மற்றும் ஈமச்சடங்குக்கான பொருட்களும் கருவிகள்

தொகு
 
ஏழாம் ராமேசேசின் கல்லறையில் அமர்ந்த நிலையில் தேவதைகள்

ஏழாம் ராமேசேஸ் இறந்த பிறகு, அவரது மம்மி மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 1-இல் புதைக்கப்பட்டது. கல்லறையில் அவரது மம்மியை, தொல்லியல் அறிஞர்களால் கண்டெடுக்க முடியவில்லை எனினும், பிற பார்வோன்களின் நான்கு கோப்பைகளில் எகிப்திய பார்வோன்களின் பெயர்கள் பொறித்திருப்பதை கண்டெடுத்தனர். மேலும் கல்லறையில் பிற பார்வோன்களின் சிதிலமடைந்த மம்மிகள் மற்றும் ஈமச்சடங்குகளுக்கான பொருட்களை கண்டெடுத்தனர்.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
  2. Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill: 2006, p.493
  3. Raphael Ventura, "More Chronological Evidence from Turin Papyrus Cat.1907+1908," JNES 42, Vol.4 (1983), pp.271-277
  4. Reeves, Nicholas. Wilkinson, Richard H. The Complete Valley of the Kings. p. 167. Thames & Hudson. 1997. (Reprint) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05080-5

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses VII
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_ராமேசஸ்&oldid=3448851" இலிருந்து மீள்விக்கப்பட்டது