சுமெண்டஸ் (Hedjkheperre Setepenre Smendes), பார்வோன் பதினொன்றாம் ராமேசஸ் இறப்பிற்குப் பின்னர் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில், வடக்கு எகிப்தில் 21-ஆம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். மென்டிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கீழ் எகிப்தை ஆட்சி செய்தார்.[5] அமூன்-இரா கோயில்களின் தலைமைப் பூசாரியின் மகனான சுமெண்டஸ் 20-ஆம் வம்ச மன்னர் ஒன்பதாம் ராமேசின் மகளை மணந்தவர். இவர் கீழ் எகிப்தை கிமு 1077/1076 முதல் கிமு 1052 முடிய ஆட்சி செய்தார். பார்வோன் சுமெண்டசின் 25 ஆண்டு கால ஆட்சியை விளக்கும் கற்பலகை, இலூவா அருங்காட்சியகத்தில் உள்ளது. பார்வோன் சுமெண்டஸ் மம்மியின் உடல் உள்ளுறுப்புகளைக் கொண்ட கேனோபிக் ஜாடிகள் ஐக்கிய நியூயார்க் நகரத்தின் பெருநகர கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.

சுமெண்டஸ்
நெஸ்பனெப்ஜெத், நெசிபனெப்ஜெத்
பார்வோன் சுமெண்டஸ் மம்மியின் உடல் உள்ளுறுப்புகள் வைக்கப்பட்ட கேனோபிக் ஜாடிகள், பெருநகரக் கலை அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1077/1076–1052 [1], 21-ஆம் வம்சம்
முன்னவர்பதினொன்றாம் ராமேசஸ்
பின்னவர்அமெனெம்னிசு
  • Prenomen: Hedjkheperre Setepenre[2]
    Ḥḏ-ḫpr-Rˁ-stp.n-Rˁ
    Radiant manifestation of Ra, the chosen one of Ra
    M23
    t
    L2
    t
    <
    N5S1L1N5U21
    n
    >
  • Nomen: Nesbanebdjed Meriamun[3] [4]
    Mrj-Jmn nsw-b3-nb-ḏdt
    He of the Ba ram, lord of Mendes, beloved of Amun
  • G39N5
    imn
    n
    U7
    F20
    z
    E10
    nb
    R11R11t
    O49
  • Horus name: Kanakht Meryre Suseramunkhepesheferseqaimaat
    K3-nḫt-mrj-Rˁ-swsr-Jmn-ḫpš=f-r-sq3j-m3ˁt
    Strong bull, beloved of Ra, Amun empowers
    his strike to reinforce the Maat
  • G5
    E2
    D40
    N5
    Z1
    mrswsrsr
    D40
    imn
    n
    F23
    f
    r
    sX7A28U5
    D36
    t
    H8
  • நெப்டி பெயர்: Sekhempehti Hureqiufbehatuf Hepetem[...]
    Sḫm-pḥtj-ḥwj-rqw=f-bh3.tw=f-ḥtp-m (...)
    Mighty of power, he who beats his opponents,
    they flee before him, [he] encircles ...
  • G16
    S42F9
    F9
    V28A24r
    X7
    iiA14Z2
    f
    D58O4G1D54
    t
    G43
    f
    V28p
    t
    D32mHASH
  • Golden Horus: [...]khesefdenden
    (...) Ḫsf-dndn
    [...] wards off the wrath
  • G8
    HASHU35d
    n
    d
    n
    F7
    D40

துணைவி(யர்)தென்தெமூன் பி
பிள்ளைகள்அமெனெம்னிசு ?
இறப்புகிமு 1052
அடக்கம்அறியப்படவில்லை
பார்வோன் சுமெண்டசின் 25 ஆண்டு கால ஆட்சியை விளக்கும் கற்பலகை, இலூவா அருங்காட்சியகம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. R. Krauss & D.A. Warburton "Chronological Table for the Dynastic Period" in Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill, 2006. p. 493
  2. Clayton, Peter A. Chronicle of the Pharaohs. Thames & Hudson. 2006. p. 178
  3. Digital Egypt for Universities
  4. Clayton, p. 178
  5. Nesbanebdjed

மேலும் படிக்க

தொகு
  • G. Daressy, "Les Carrières de Gebelein et le roi Smendés", Receuil de Travaux Relatifs à la Philologie et à l’Archeologie Égyptiennes et Assyriennes, 10 (1988) 133–8.
  • Nicolas Grimal, A History of Ancient Egypt, Blackwell Books (1992)



"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமெண்டஸ்&oldid=3731537" இலிருந்து மீள்விக்கப்பட்டது