பத்தாம் ராமேசஸ்
பத்தாம் ராமேசஸ் (Ramesses X) (ஆட்சிக்காலம்:கிமு 1111 - 1107)[1]புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 20-ஆம் வம்சத்தின் ஒன்பதாவது பார்வோன் ஆவார்.[2]
பத்தாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கல்லறை எண் 18-இல் பத்தாம் ராமேசேசின் சுவர் ஓவியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1111 - கிமு 1107, எகிப்தின் இருபதாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஒன்பதாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | பதினொன்றாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | பதினொன்றாம் ராமேசஸ்? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1107 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கேவி 18 |
தேர் அல்-மதினாவில் கண்டெடுக்கப்பட்ட துரின் மன்னர்கள் பட்டியலில் மன்னர் பத்தாம் ராமேசஸ் பண்டைய எகிப்தை நான்கு ஆண்டுகள் ஆண்டதாக குறித்துள்ளது. கல்லறை எண் 18-இல் பத்தாம் ராமேசேசின் கல்லறைச் சடங்குப் பொருட்கள் மற்றும் சுவர் ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- KV18: The Tomb of Ramesses X பரணிடப்பட்டது 2008-09-18 at the வந்தவழி இயந்திரம்
- பத்தாம் ராமேசஸ் at Find a Grave