தேர் அல்-மதினா

தேர் அல்-மதினா (Deir el Medina - देइर अल-मदीना) (மிசிரி மொழி: دير المدينة), or Dayr al-Madīnah), பண்டைய எகிப்தின் தொழிலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியாகும்.[2] புது எகிப்திய இராச்சிய (கிமு 1550 - 1080) காலத்தில், இப்பகுதி நைல் நதியின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளிக்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.[3][4] இப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் அமைதி இடத்தின் பணியாளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.[5]கிறித்தவ காலத்தில் இப்பகுதியில் இருந்த எகிப்தியக் கடவுள் ஆத்தோர் கோயிலினை கிறித்தவ தேவாலயமாக மாற்றினர். பின்னர் இசுலாமிய ஆட்சிக் காலத்தில் இந்நகரத்தின் பெயரை நகரத்தின் மடாலயம் எனப்பொருள்படும்படி, தேர் அல்-மதினா எனப்பெயரிட்டனர். [6]

தே அல்-மதீனா தொல்லியல் களம், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்[1]
தேர் அல்-மதினா கல்லறையின் நுழைவாயில்
எகிப்தியக் கடவுள் கா கோயிலின் ஒரு சிலை
எகிப்திய சூரியக் கடவுள் இராவின் கதிர்கள்

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Archaeologica: the world's most significant sites and cultural treasures", Aedeen Cremin, p. 384, frances lincoln, 2007, ISBN 0-7112-2822-1
  2. [https://www.britannica.com/place/Dayr-al-Madinah Dayr al-Madīnah, ancient settlement, Egypt]
  3. Lesko p. 2
  4. Oakes, p. 110
  5. Lesko, p. 7
  6. Bierbrier, p. 125

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்_அல்-மதினா&oldid=3767792" இருந்து மீள்விக்கப்பட்டது