எகிப்தின் பதினைந்தாம் வம்சம்
எகிப்தின் பதினைந்தாம் வம்சம் (ஐக்சோஸ்)(ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523) பண்டைய அண்மை கிழக்கு பகுதியின் மத்தியதரைக் கடல் ஒட்டிய போனீசியாவில் வாழ்ந்த பிலிஸ்திய மக்கள், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது (கிமு 1650 - 1580) எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் பகுதிகளை ஐக்சோஸ் இனத் தலைவர் சாலிதிஸ் வென்று, கிமு 1650 முதல் கிமு 1550 முடிய 100 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட எகிப்தியரல்லாத வெளிநாட்டவர் ஆவார். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காமுடி ஆவார்.
கிமு 1650–கிமு 1550 | |||||||||
தலைநகரம் | ஆவரிஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1650 | ||||||||
• முடிவு | கிமு 1550 | ||||||||
|
எகிப்தின் இந்த வெளிநாட்டு ஆட்சியாளர்களான பதினைந்தாம் வம்சத்தவர்களை, எகிப்தியர்கள் ஐக்சோஸ் என அழைத்தனர்.[1] 18-ஆம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ் இவ்வம்சத்தவர்களை வென்று கீழ் எகிப்தை மேல் எகிப்துடன் ஒன்றிணைத்தார்.
ஐக்சோஸ் எனும் 15-ஆம் வம்ச ஆட்சியாளர்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ K.S.B. Ryholt: The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800–1550 BC, Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997, excerpts available online here.
- ↑ Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : P. von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, available online பரணிடப்பட்டது 2015-12-22 at the வந்தவழி இயந்திரம் see p. 120–121.
ஊசாத்துணை
தொகு- Kim Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period c.1800-1550 B.C." by Museum Tuscalanum Press (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0)