சேக்கெமிப்-பெரென்மாத்

சேக்கெமிப்-பெரென்மாத் (Sekhemib-Perenma'at (or simply Sekhemib), கிமு 2720-இல் பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் பத்தாவது மன்னர் ஆவார். இவரது கல்லறை இதுவரை அகழாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இவரை பற்றிய செய்திகள் செய்திகள் தெளிவாக அறியமுடியவில்லை.

சேக்கெமிப்
சேக்கெமிப்-பெரென்மாத்
மன்னர் சேக்கெமிப்-பெரென்மாத்தின் பெயர் பொறித்த உடைந்த மட்பாண்டம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்ஏறத்தாழ கிமு 2720, எகிப்தின் இரண்டாம் வம்சம்
முன்னவர்சேத்-பெரிப்சென் அல்லது நய்நெத்செர் ?
பின்னவர்காசெகெம்வி ?
  • Prenomen: Nisut-Bity-Sekhemib
    Nsw.t-btj-Sḫm-jb
    King of Lower- and Upper Egypt,
    he with the powerful force of will

    M23
    t
    L2
    t
    S29S42F34
  • Horus name: Hor-Sekhemib
    Ḥr-Sḫm-jb
    He with the powerful force of will of Horus
    G5
    S29S42F34
    Hor-Sekhemib-Perenma´at
    Ḥr-Sḫm-jb-pr-n-m3ˁt
    He with a powerful force of will,
    he comes forth for the Ma´at of Horus

    G5
    S29S42F34
    O1
    n
    U5
    t
  • நெப்டி பெயர்: Sekhemib-Perenma'at-Nebty
    Sḫm-jb-pr-n-m3ˁt-Nb.tj
    He with the powerful force of will of the two ladies,
    he comes forth for their Ma´at

    G16S29S42F34
    O1
    n
    U5
    t

    Full royal title
    Nisut-Bity-Nebty-Sekhemib-Perenma'at
    Nsw.t-btj-nb.ty-Sḫm-jb-pr-n-m3ˁt
    King of Lower and Upper Egypt,
    He of the two ladies,
    with the powerful force of will,
    who comes forth for the Ma'at

    M23
    t
    L2
    t
    G16S29S42F34
    O1
    n
    U5
    t

அடக்கம்அறியப்படவில்லை
மன்னர் சேக்கெமிப்-பெரென்மாத் பெயர் பொறித்த மட்பாண்டம்
மன்னர் சேக்கெமிப்-பெரென்மாத்தின் களிமண் முத்திரை

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்கெமிப்-பெரென்மாத்&oldid=3456486" இலிருந்து மீள்விக்கப்பட்டது