தினீஸ் ( Thinis or This) (எகிப்திய மொழி: Tjenu)[1]) எகிப்தின் துவக்க கால அரச மரபுகளான (கிமு 3150 - கிமு 2686) எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது.[2] இந்நகரம் மேல் எகிப்தில் விளங்கியது. எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய தினீஸ் நகரத்தை நிறுவி அதனை அதனை தலைநகராகக் கொண்டார். எகிப்தின் மூன்றாம் வம்சத்தவர்கள் தங்கள் தலைநகரத்தை தினீஸ் நகரத்திலிருந்து மெம்பிஸ் நகரத்திற்கு மாற்றினர். இதனால் தினீஸ் நகரத்தின் முக்கியத்துவம் குறைந்து, படிப்படியால அழிவுற்றது. தினீஸ் நகரம் குறித்தான கிமு 4,000 ஆண்டு காலத்திற்கு முந்தைய தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினீஸ்
Tjenu
அழிந்த நகரம்
தினீஸ் is located in Egypt
தினீஸ்
தினீஸ்
தற்கால எகிப்தில் தினீஸ் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°20′N 31°54′E / 26.333°N 31.900°E / 26.333; 31.900
நாடுபண்டைய எகிப்து
பிரதேசம்மேல் எகிப்து
துவக்கால ஆதாரம்கிமு 4000
அரசு
 • வகைநொமார்க், (எகிப்தின் பழைய இராச்சியம்) - மேயர், (புது இராச்சியம்)

இதனையும் காணக்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gauthier, Henri. Dictionnaire des Noms Géographiques Contenus dans les Textes Hiéroglyphiques Vol. 6. pp. 59, 77.
  2. The Lost City of Thinis, First Capital of a United Egypt

ஆதார நூற்பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினீஸ்&oldid=3849028" இலிருந்து மீள்விக்கப்பட்டது