ஏக்கர், இஸ்ரேல்

ஏக்கர் (Acre) இஸ்ரேல் நாட்டின் வடக்கில் அமைந்த வட மாவட்டத்தில் அமைந்த இந்த துறைமுக நகரத்தை உள்ளூரில் அக்கோ என அழைக்கின்றனர். கிமு 3000ல் நிறுவப்பட்ட இந்நகரத்த்தின் பழைய ஏக்கர் நகரத்தின் 23 எக்டேர் பரப்பளவை 2001ல் யுனேஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1]

ஏக்கர்
  • עַכּוֹ
  • عكّا
எபிரேயம் transcription(s)
 • ISO 259ʕakko
ஆள்கூறுகள்: 32°55′40″N 35°04′54″E / 32.92778°N 35.08167°E / 32.92778; 35.08167
Grid position156/258 PAL
நாடுஇஸ்ரேல்
மாவட்டம்வட மாவட்டம்
நிறுவப்பட்டதுகிமு 3000(வெண்கலக் காலம்)
கிமு 1550 (கானான் பிரதேசம்)
1104 (சிலுவைப் போர்கள்)
1291 (எகிப்தின் மம்லுக் சுல்தானகம் ஆட்சி)
1948 (இஸ்ரேல் நகரம்)
அரசு
 • மேயர்சிமோன் லங்கிரி
பரப்பளவு
 • மொத்தம்13.533 km2 (5.225 sq mi)
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்பழைய ஏக்கர் நகரம்
கட்டளை விதிபண்பாடு: ii, iii, v
உசாத்துணை1042
பதிவு2001 (25-ஆம் அமர்வு)
பரப்பளவு63.3 ha
Buffer zone22.99 ha
ஏக்கர் துறைமுகம்

அமைவிடம்

தொகு

மத்தியத்தரைக் கடலின் லெவண்டைன் கடல் பரப்பில், இஸ்ரேல் நாட்டின் வட மாவட்டத்தில் அமைந்த ஏக்கர் துறைமுக நகரம், அய்பா நகரத்திற்கு தென்மேற்கே 25.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; டெல் அவீவ் நகரத்திற்கு 97 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

ஏக்கர் நகரத்தில் தற்போது 48,000 மக்கள் வாழ்கின்றனர். அதில் யூதர்கள் பெரும்பான்மையாக இருப்பினும், அரபிரேயர்கள் 32% உள்ளனர்.[2] 2000ல் பழைய ஏக்கர் நகரத்தில் 95% பேர் அரபுகள் வாழ்ந்தனர்.[3] தற்போது அரபுகள் 15% வாழ்கின்றனர்.[4]பகாய் சமயத்தினருக்கு ஏக்கர் நகரம் மிகவும் புனிதமானது. 1999ம் ஆண்டில் ஏக்கர் நகரத்தின் 22 கல்வி நிலையங்களில் 15,000 குழந்தைகள் பயின்றனர்.[5]

போக்குவரத்து

தொகு
 
ஏக்கர் நகரத் தொடருந்து நிலையம்

ஏக்கர் தொடருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இஸ்ரேல் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Old City of Acre
  2. Jerusalem - Facts And Trends 2019 பரணிடப்பட்டது 2019-07-02 at the வந்தவழி இயந்திரம், Jerusalem Institute for Policy Research. p. 18.
  3. "The Arab population in Israel" (PDF). Archived (PDF) from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
  4. Stern, Yoav. "For Love of Acre". Haaretz இம் மூலத்தில் இருந்து 19 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081019050906/http://www.haaretz.com/hasen/spages/1024906.html. 
  5. Hertz-Lazarowitz, Rachel (1999). "Cooperative Learning in Israel's Jewish and Arab Schools: A Community Approach". Theory into Practice 38 (2): 105–113. doi:10.1080/00405849909543840. https://archive.org/details/sim_theory-into-practice_spring-1999_38_2/page/105. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acre, Israel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்கர்,_இஸ்ரேல்&oldid=3852402" இலிருந்து மீள்விக்கப்பட்டது