அலெப்போ

சிரியாவின் வடமேற்கில் உள்ள ஒரு நகரம்

அலெப்போ (Aleppo, அரபு மொழி: حلب‎ / ஹலப்), சிரியாவின் வடமேற்குப் பகுதியில் திமிஷ்கிலிருந்து 310 கிலோமீட்டர்கள் (193 மைல்கள்) தொலைவிலுள்ள ஓர் பெரிய நகரமாகும்.[3] சிரியாவின் மிகுந்த மக்கள்தொகை உள்ள ஆளுநகரகமான (மாநிலம்) அலெப்போ ஆளுநகரத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2,132,100 (2004 கணக்கெடுப்பு) மக்கள்தொகை உள்ள இந்தநகரம் பெரிய சிரியா அல்லது சாம் என அழைக்கப்படும் இப்பகுதியிலேயே மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது.[4][5]பண்டைய அலெப்போ நகரம் பல நூற்றாண்டுகளாகவே பெரிய சிரியாவின் மிகப்பெரும் நகரமாகவும் உதுமானியப் பேரரசில் இசுதான்புல், கெய்ரோ அடுத்து மூன்றாவது பெரிய நகரமாகவும் இருந்து வந்துள்ளது.[6][7][8]

அலெப்போ
حلب
Ḥalab
அடைபெயர்(கள்): ஆஷ்-ஷாபா
நாடு சிரியா
ஆளுநரகம்அலெப்போ ஆளுநரகம்
மாவட்டம்மவுண்ட் சீமோன் (ஜபால் செமான்)
அரசு
 • ஆளுநர்மொகமது வாகிது அக்காடு
 • நகரமன்ற தலைவர்மொகமது அய்மன் அல்லாக்
பரப்பளவு
 • நகரம்190 km2 (70 sq mi)
ஏற்றம்379 m (1,243 ft)
மக்கள்தொகை (2004 கணக்கெடுப்பு)
 • நகரம்2,132,100
 • அடர்த்தி11,221/km2 (29,060/sq mi)
 • பெருநகர்2,181,061
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+3)
தொலைபேசி குறியீடுநாட்டுக் குறியீடு: 963
நகரக் குறியீடு: 21
இணையதளம்www.alp-city.org
மூலங்கள்: அலெப்போ நகரப் பகுதி[1] மூலங்கள்: நகர மக்கள்தொகை [2]

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. Syria News statement by Syrian Minister of Local Administration, Syria (Arabic, August 2009) பரணிடப்பட்டது 2017-10-09 at the வந்தவழி இயந்திரம்
  2. Central Bureau of Statistics Aleppo city population பரணிடப்பட்டது 2012-05-20 at the வந்தவழி இயந்திரம்
  3. "UN Data, Syrian Arab republic". Data.un.org. 24 October 1945. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
  4. "UN Demographic Yearbook 2009" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 April 2010.
  5. Expatify.com Navigating the Major Cities of Syria
  6. Encyclopedia of the Ottoman Empire. Google Books. http://books.google.com/books?id=QjzYdCxumFcC&pg=PA30&lpg=PA30&dq=Aleppo+third+largest+Ottoman+Empire&source=bl&ots=Pc1aMdCNu7&sig=Gz0APza0iRfEgNZY9UACCvkF7Ps&hl=en&ei=SHjJTOfXH5HSuwOnpu0V&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CCEQ6AEwAw#v=onepage&q=Aleppo%20third%20largest%20Ottoman%20Empire&f=false. பார்த்த நாள்: 11 March 2012. 
  7. Russell, Alexander (1794), The natural history of Aleppo, 2nd Edition, Vol. I, pp. 1–2
  8. Gaskin, James J. (1846), Geography and sacred history of Syria, pp. 33–34

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அலெப்போ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெப்போ&oldid=3730311" இலிருந்து மீள்விக்கப்பட்டது