பெனி ஹசன்
பெனி ஹசன் (Beni Hasan) (அரபு மொழி: بني حسن), பண்டைய எகிப்தின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் களம் ஆகும். இது நடு எகிப்தின் அஸ்யூத் மற்றும் மெம்பிஸ் நகரங்களுக்கு இடையே மின்யா நகரத்திற்கு தெற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]:120
பழைய எகிப்திய இராச்சியத்தினரின் (கிமு 2686 – கிமு 2181) கல்லறைகள் பெனி ஹசனில் உள்ளது.[2]:8
பெனி ஹசன் கல்லறை வளாகத்தின் தெற்கில், 18-ஆம் வம்சத்தின் இராணி ஆட்செப்சுட்டு மற்றும் பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் ஆகியோர் உள்ளூர் பெண் கடவுள் பாகெட்டிற்கு நிறுவிய கோயில்கள் உள்ளது.[1]:128
கல்லறை
தொகுஎகிப்தின் முதல் இடைநிலைக்காலத்தில் (கிமு 2181 முதல் கிமு 2055) இறந்த எகிப்திய கல்லறைகள் பெனி ஹசனில் நிறுவப்படுவது போன்று, மத்தியகால இராச்சியக் (கிமு 2055–கிமு 1650) காலத்திலும், எகிப்திய ஆளுநர்களின் உடல்கள் பெனி ஹசனில் தொடர்ந்து குன்றுகளின் பாறைகளை குடைந்து செய்யப்பட்ட கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டது.[2]:101
பெனி ஹசன் மலைக்குன்றுகளின் உச்சியில் மத்தியகால இராச்சியக் காலத்திய 39 ஆளுநர்களின் கல்ல்றைகள் கண்டறியப்பட்டது.[3]:80[4]:45
குறிப்பிடத்தக்க கல்லறைகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Baines, John, and Jaromir Malek. Cultural Atlas Of Ancient Egypt. Revised Edition ed. Oxfordshire, England: Andromeda Oxford Limited, 2000
- ↑ 2.0 2.1 Robins, Gay. The Art Of Ancient Egypt. Cambridge, MA: Harvard UP, 1997
- ↑ Richards, Janet. Society And Death In Ancient Egypt. Cambridge, United Kingdom: Cambridge UP, 2005
- ↑ Garstang, John. The Burial Customs of Ancient Egypt. London, England: Archibald Constable & Co Ltd, 1907
- ↑ Mieroop, Marc Van De (2010). A History of Ancient Egypt (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-6070-4.
- ↑ Bard, Kathryn A. (2015). An Introduction to the Archaeology of Ancient Egypt (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-89611-2.
- ↑ Kamrin, Janice (2009). "The Aamu of Shu in the Tomb of Khnumhotep II at Beni Hassan". Journal of Ancient Egyptian Interconnections 1:3. https://pdfs.semanticscholar.org/83f0/e7821e06ed74ccc2f63a5ed63498b6141b53.pdf?_ga=2.116080518.1235322271.1593275206-2078966813.1593275206.
மேலும் படிக்க
தொகு- Newberry, Percy E., Beni Hasan. Part I–IV. London, England: Kegan Paul, Trench, Tubner & Co., Ltd., 1893–1900.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Beni Hasan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.