பெலுசியம் (Pelusium) [1]) பண்டைய எகிப்தின் வடக்கு எகிப்தில் பாயும் நைல் நதியின் கிழக்கு வடிநிலப்பகுதியில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். பெலுசியம் நகரம் தற்கால சயீது துறைமுகத்திற்கு தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2] பெலுசியம் நகரம், மத்திய தரைக்கடலிலிருந்து 2.5 மைல் தொலைவில் நைல் வடிநிலத்தில் அமைந்துள்ளது.[3]

பெலுசியம்
Ⲡⲉⲣⲉⲙⲟⲩⲛ
Ⲥⲓⲛ

الفرما
பெலுசியம் is located in Egypt
பெலுசியம்
பெலுசியம்
எகிப்தில் பெலுசியம் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°02′30″N 32°32′42″E / 31.04167°N 32.54500°E / 31.04167; 32.54500
நாடு எகிப்து
நேர வலயம்EST (ஒசநே+2)
பண்டைய வடக்கு எகிப்தில் பெலுசியம் நகரத்தின் அமைவிடம்

போர்கள் தொகு

பெலுசியம் நகரத்தில் அகாமனிசியப் பேரரசுப் படைகளுக்கும், பண்டைய எகிப்தியர்களுக்கும் இருமுறை போர் நடைபெற்றது. இரண்டு முறையும் போரில் எகிப்தியர்களை வென்ற அகமானிசியர்கள் பண்டைய எகிப்தை கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Pelusium – Tell Farama". https://pcma.uw.edu.pl/en/2019/02/10/pelusium-tell-farama/. 
  2. Talbert, Richard J. A., தொகுப்பாசிரியர் (15 September 2000). Barrington Atlas of the Greek and Roman World. Princeton, New Jersey: Princeton University Press. பக். 70, 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-03169-9. 
  3.   Donne, William Bodham (1857). "Pelusium". Dictionary of Greek and Roman Geography 2. London: John Murray. 572–573. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலுசியம்&oldid=3659576" இருந்து மீள்விக்கப்பட்டது