சாமர்ரா
சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E / 34.1984583°N 43.8742444°E) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.[1]
2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.[2]
தொல்பொருள் பண்பாடு
தொகுமத்திய மெசொப்பொத்தேமியாவில் விளங்கிய சமார்ரா பண்பாடு கிமு 5500 – 4800 காலத்தியதாகும். இதன் பின்னர் உபைது பண்பாடு தோன்றியது.
-
சமார்ரா பண்பாடு காலத்திய சுவஸ்திக்கா சின்னம், எட்டு மீன்கள், 4 நீந்தும் மீன்களின் ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் தட்டு, கிமு 4000, பெர்லின் அருங்காட்சியகம்
-
சமார்ரா பண்பாடு காலத்திய அழகிய ஓவியம் தீட்டப்பட்ட தட்டு, காலம் கிமு 6200-5700
-
சமார்ரா பண்பாடுக் காலத்திய உடைந்த மண்ட்பாண்ட சில்லுகள்
-
சமார்ரா பண்பாடுக் காலத்திய சவான் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்னின் சிற்பம், கிமு 6000
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ UNESCO, Samarra Archaeological City, http://whc.unesco.org/en/list/276
- ↑ "Unesco names World Heritage sites". BBC News. 2007-06-28. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6248244.stm. பார்த்த நாள்: 2010-05-23.