உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம்
உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம் என்பது நாக்பூரில் இருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள, வனவிலங்குகளுக்கான, குறிப்பாக புலிகளுக்கான ஒரு சரணாலயம் ஆகும். இங்கு உள்ள ஜெய் என்ற ஆண் புலி நாவேகான் நாகுசிரா புலிகள் சரணாலயத்திலிருந்து தன்னிச்சையாக இங்கு வந்ததாகும். இச்சரணாலயம் பல்வேறு உயிரினங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது.[1][2][3]
உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம் | |
---|---|
அமைவிடம் | நாக்பூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
அருகாமை நகரம் | நாக்பூர் 58 கிலோமீட்டர்கள் (36 mi) |
ஆள்கூறுகள் | 20°50′08″N 79°30′40″E / 20.83556°N 79.51111°E |
பரப்பளவு | 189 km2 (73 sq mi) |
நிறுவப்பட்டது | 2013 |
நிருவாக அமைப்பு | Maharashtra Forest Department |
வலைத்தளம் | www |
இங்கு காண முடிகின்ற விலங்குகள், பறவைகளின் ஒரு சிறு பட்டியல்:
விலங்குகள்:
- புலி (Tiger) (Panthera tigris tigris)
- காட்டெருது (Indian Gaur) (Bos gaurus)
- புள்ளிமான் (Spotted Deer) (Axis axis)
- சிறுகொம்புடைய மான் (Nilgai) (Boselaphus tragocamelus)
- நீண்ட வாலுடைய குரங்கு (Langur) (Semnopithecus entellus)
- காட்டுநாய் (Indian Wild Dog) (Cuon alpinus)
பறவைகள்:
- வல்லுறு (Shikra) (Accipiter badius)
- கரும்பருந்து (Black Kite) (Milvus migrans)
- புள்ளிபுறா (Spotted Dove) (Spilopelia chinensis)
- நத்தை குத்தி நாரை (Open billed Stork) (Anastomus oscitans)
- செந்தார்க்கிளி (Rose Ringed Parakeet) (Psittacula krameri)
- பெரிய கிளி (Large/Alexandrine Parakeet) (Psittacula eupatria')
- பஞ்சவர்ண கிளி (Blossom/Plum Headed Parakeet) (Psittacula cyanocephala)
- சாம்பல் இருவாயன் (Grey Hornbill) (Ocyceros birostris)
- படுக்கைக் குருவி (Indian Nightjar) (Caprimulgus asiaticus)
- வெண்மார்பு மீன்கொத்தி (Whitethroated Kingfisher) (Halcyon smyrnensis)
- பனங்காடை காடை (Indian Roller) ( Coracias benghalensis)
- மயில் (Indian Peafowl) (Pavo cristatus)
- கரிச்சான் குருவி (Black Drongo ) (Dicrurus macrocercus)
- நாகணவாய் (Indian Myna) (Acridotheres tristis)
-
உம்ரேதில் வாகன சவாரி
-
ஆல்பா ஆண் ஜெய்
-
கதிரியக்கக் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்ட ஜெய்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Umred-Karhandla Wildlife Sanctuary". mahapenchtiger.com. Archived from the original on 7 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2014.
- ↑ "Umred-Karhandla 2nd most visited park after Pench - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-28.
- ↑ "Umrer-Karhandla sanctuary opens today - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.