உம் அல்-குவைன் நகரம்
ஐக்கிய அரபு அமீரக நகரம்
உம் அல்-குவைன் நகரம் (Umm Al Quwain), ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் உள்ள எழு அமீரகங்களில் ஒன்றான உம் அல்-குவைன் அமீரகத்தின் தலைநகரும், பெரிய நகரமும் ஆகும். பாரசீக வளைகுடாவில் அமைந்த இந்நகரத்தின் தென்மேற்கில் ரஃஸ் அல்-கைமா நகரம் மற்றும் வடகிழக்கில் தென்மேற்கில் சார்ஜா உள்ளது.மீன் பிடித்தலே இதன் முக்கியத் தொழில் ஆகும்.[2]
உம் அல்-குவைன் أم القيوين | |||
---|---|---|---|
நகரம் | |||
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து: சதுப்பு நிலக்காடுகள், பலாஜ் அல் மூவால்லா கோபுரம், உம் அல்-குவைன் கோட்டை | |||
| |||
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Persian Gulf" does not exist. | |||
ஆள்கூறுகள்: 25°33′12″N 55°32′51″E / 25.55333°N 55.54750°Eஆள்கூறுகள்: 25°33′12″N 55°32′51″E / 25.55333°N 55.54750°E | |||
நாடு | ஐக்கிய அரபு அமீரகம் | ||
அமீரகம் | உம் அல்-குவைன் | ||
அரசு | |||
• வகை | நகராட்சி | ||
மக்கள்தொகை (2020)[1] | |||
• மொத்தம் | 44,411 | ||
நேர வலயம் | ஐக்கிய அரபு அமீரக சீர் நேரம் (ஒசநே+4) |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Population of Cities in United Arab Emirates (2020)". Worldpopulationreview.com. 19 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "About Umm Al Quwain". u.ae. United Arab Emirates. 19 December 2020 அன்று பார்க்கப்பட்டது.