உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய்
விழித்திரையில் உள்ள தமனிகள் குறுகுவதால் உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் ஏற்படுகிறது. இதனால் விழித்திரையின் பகுதிகள் பாதிப்புள்ளாகி இரத்தக் கசிவு, வெள்ளைப் படிவு போன்ற காரணங்களால் விழித்திரை தனியே பிரியவும் நேரலாம். இதனை லேசர் கதிர்ச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.[1][2][3]
மேலும் பார்க்க:
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Yanoff, Myron; Duker, Jay S. (2009-01-01). Ophthalmology (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0323043328.
- ↑ Puyo, Léo, Michel Paques, Mathias Fink, José-Alain Sahel, and Michael Atlan. "Waveform analysis of human retinal and choroidal blood flow with laser Doppler holography." Biomedical Optics Express 10, no. 10 (2019): 4942-4963.
- ↑ "Hypertensive retinopathy signs as risk indicators of cardiovascular morbidity and mortality". British Medical Bulletin 73-74: 57–70. 2005. doi:10.1093/bmb/ldh050. பப்மெட்:16148191. https://archive.org/details/sim_british-medical-bulletin_2005_73-74/page/57.